1 நாளாகமம் 8:12
எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
Tamil Indian Revised Version
எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
Tamil Easy Reading Version
எல்பாலின் மகன்களாக ஏபேர், மீஷாம், சாமேத், பெரீயா, சேமா ஆகியோர் பிறந்தனர். சாமேத் ஓனா, லோத் ஆகிய நகரங்களையும், லோத்தைச் சுற்றிலும் சிறிய ஊர்களையும் உருவாக்கினான். பெரீயாவும், சேமாவும் ஆயயோன் ஜனங்களின் தலைவர்களாயிருந்தனர். இவர்கள் காத்தியர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.
Thiru Viviliam
எல்பாகாலின் புதல்வர்: ஏபேர், மிஸ்யாம், சாமேது. அவர் ஓனோ, லோது மற்றும் அதன் சிற்றூர்களையும் கட்டி எழுப்பினார்.
King James Version (KJV)
The sons of Elpaal; Eber, and Misham, and Shamed, who built Ono, and Lod, with the towns thereof:
American Standard Version (ASV)
And the sons of Elpaal: Eber, and Misham, and Shemed, who built Ono and Lod, with the towns thereof;
Bible in Basic English (BBE)
And the sons of Elpaal: Eber and Misham and Shemed (he was the builder of Ono and Lod and their daughter-towns);
Darby English Bible (DBY)
And the sons of Elpaal: Eber, and Misham, and Shemer, who built Ono, and Lod and its dependent villages;
Webster’s Bible (WBT)
The sons of Elpaal; Eber, and Misham, and Shamed, who built Ono, and Lod, with its town:
World English Bible (WEB)
The sons of Elpaal: Eber, and Misham, and Shemed, who built Ono and Lod, with the towns of it;
Young’s Literal Translation (YLT)
And sons of Elpaal: Eber, and Misheam, and Shamer, (he built Ono and Lod and its small towns),
1 நாளாகமம் 1 Chronicles 8:12
எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
The sons of Elpaal; Eber, and Misham, and Shamed, who built Ono, and Lod, with the towns thereof:
The sons | וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY |
of Elpaal; | אֶלְפַּ֔עַל | ʾelpaʿal | el-PA-al |
Eber, | עֵ֥בֶר | ʿēber | A-ver |
and Misham, | וּמִשְׁעָ֖ם | ûmišʿām | oo-meesh-AM |
and Shamed, | וָשָׁ֑מֶד | wāšāmed | va-SHA-med |
who | ה֚וּא | hûʾ | hoo |
built | בָּנָ֣ה | bānâ | ba-NA |
אֶת | ʾet | et | |
Ono, | אוֹנ֔וֹ | ʾônô | oh-NOH |
and Lod, | וְאֶת | wĕʾet | veh-ET |
with the towns | לֹ֖ד | lōd | lode |
thereof: | וּבְנֹתֶֽיהָ׃ | ûbĕnōtêhā | oo-veh-noh-TAY-ha |
1 நாளாகமம் 8:12 in English
Tags எல்பாலின் குமாரர் ஏபேர் மீஷாம் சாமேத் இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்
1 Chronicles 8:12 in Tamil Concordance 1 Chronicles 8:12 in Tamil Interlinear 1 Chronicles 8:12 in Tamil Image
Read Full Chapter : 1 Chronicles 8