Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 2:29 in Tamil

1 Kings 2:29 Bible 1 Kings 1 Kings 2

1 இராஜாக்கள் 2:29
யோவாப் கர்த்தரின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலி பீடத்தண்டையில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவன்மேல் விழு என்றான்.

Tamil Indian Revised Version
யோவாப் கர்த்தரின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலிபீடத்தின் அருகில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் மகனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவனைக் கொலைசெய் என்றான்.

Tamil Easy Reading Version
யாரோ ஒருவன் சாலொமோனிடம் போய், யோவாப் கர்த்தருடைய கூடாரத்தில் பலிபீடத்தருகில் இருப்பதாய் சொன்னான். எனவே சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவிடம் அங்குபோய் அவனைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.

Thiru Viviliam
யோவாபு ஆண்டவரின் கூடாரத்திற்கு ஓடிப்போனார் என்றும் பலிபீடத்தின் அருகே அவர் நிற்கிறார் என்றும் சாலமோன் அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது சாலமோன் யோயாதாவின் மகன் பெனாயாவை அனுப்பி, “நீ போய் அவனை வெட்டி வீழ்த்து” என்றார்.

1 Kings 2:281 Kings 21 Kings 2:30

King James Version (KJV)
And it was told king Solomon that Joab was fled unto the tabernacle of the LORD; and, behold, he is by the altar. Then Solomon sent Benaiah the son of Jehoiada, saying, Go, fall upon him.

American Standard Version (ASV)
And it was told king Solomon, Joab is fled unto the Tent of Jehovah, and, behold, he is by the altar. Then Solomon sent Benaiah the son of Jehoiada, saying, Go, fall upon him.

Bible in Basic English (BBE)
And they said to King Solomon, Joab has gone in flight to the Tent of the Lord and is by the altar. Then Solomon sent Benaiah, the son of Jehoiada, saying, Go, make an attack on him.

Darby English Bible (DBY)
And it was told king Solomon that Joab had fled to the tent of Jehovah; and behold, he is by the altar. And Solomon sent Benaiah the son of Jehoiada, saying, Go, fall on him.

Webster’s Bible (WBT)
And it was told to king Solomon that Joab had fled to the tabernacle of the LORD; and behold, he is by the altar. Then Solomon sent Benaiah the son of Jehoiada, saying, Go, fall upon him.

World English Bible (WEB)
It was told king Solomon, Joab is fled to the Tent of Yahweh, and, behold, he is by the altar. Then Solomon sent Benaiah the son of Jehoiada, saying, Go, fall on him.

Young’s Literal Translation (YLT)
And it is declared to king Solomon that Joab hath fled unto the tent of Jehovah, and lo, near the altar; and Solomon sendeth Benaiah son of Jehoiada, saying, `Go, fall upon him.’

1 இராஜாக்கள் 1 Kings 2:29
யோவாப் கர்த்தரின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலி பீடத்தண்டையில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவன்மேல் விழு என்றான்.
And it was told king Solomon that Joab was fled unto the tabernacle of the LORD; and, behold, he is by the altar. Then Solomon sent Benaiah the son of Jehoiada, saying, Go, fall upon him.

And
it
was
told
וַיֻּגַּ֞דwayyuggadva-yoo-ɡAHD
king
לַמֶּ֣לֶךְlammelekla-MEH-lek
Solomon
שְׁלֹמֹ֗הšĕlōmōsheh-loh-MOH
that
כִּ֣יkee
Joab
נָ֤סnāsnahs
fled
was
יוֹאָב֙yôʾābyoh-AV
unto
אֶלʾelel
the
tabernacle
אֹ֣הֶלʾōhelOH-hel
Lord;
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
and,
behold,
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
by
is
he
אֵ֣צֶלʾēṣelA-tsel
the
altar.
הַמִּזְבֵּ֑חַhammizbēaḥha-meez-BAY-ak
Then
Solomon
וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
sent
שְׁלֹמֹ֜הšĕlōmōsheh-loh-MOH

אֶתʾetet
Benaiah
בְּנָיָ֧הוּbĕnāyāhûbeh-na-YA-hoo
son
the
בֶןbenven
of
Jehoiada,
יְהֽוֹיָדָ֛עyĕhôyādāʿyeh-hoh-ya-DA
saying,
לֵאמֹ֖רlēʾmōrlay-MORE
Go,
לֵ֥ךְlēklake
fall
פְּגַעpĕgaʿpeh-ɡA
upon
him.
בּֽוֹ׃boh

1 இராஜாக்கள் 2:29 in English

yovaap Karththarin Koodaaraththirku Otipponaan Entum, Itho, Pali Peedaththanntaiyil Nirkiraan Entum, Raajaavaakiya Saalomonukku Arivikkappattapothu, Saalomon Yoythaavin Kumaaranaakiya Penaayaavai Anuppi, Nee Poy Avanmael Vilu Entan.


Tags யோவாப் கர்த்தரின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும் இதோ பலி பீடத்தண்டையில் நிற்கிறான் என்றும் ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவை அனுப்பி நீ போய் அவன்மேல் விழு என்றான்
1 Kings 2:29 in Tamil Concordance 1 Kings 2:29 in Tamil Interlinear 1 Kings 2:29 in Tamil Image

Read Full Chapter : 1 Kings 2