Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 2:8 in Tamil

ପ୍ରଥମ ରାଜାବଳୀ 2:8 Bible 1 Kings 1 Kings 2

1 இராஜாக்கள் 2:8
மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.

Tamil Indian Revised Version
மக்கள் எல்லோரும் தங்களுடைய காதுகளில் இருந்த ஆபரணங்களைக் கழற்றி, ஆரோனிடம் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
எல்லா ஜனங்களும் தங்கள் பொன் காதணிகளைச் சேர்த்து ஆரோனிடம் கொடுத்தனர்.

Thiru Viviliam
அவ்வாறே, மக்கள் எல்லோரும் தங்கள் பொற் காதணிகளைக் கழற்றி, அவற்றை ஆரோனிடம் கொண்டு வர,

Exodus 32:2Exodus 32Exodus 32:4

King James Version (KJV)
And all the people brake off the golden earrings which were in their ears, and brought them unto Aaron.

American Standard Version (ASV)
And all the people brake off the golden rings which were in their ears, and brought them unto Aaron.

Bible in Basic English (BBE)
And all the people took the gold rings from their ears and gave them to Aaron.

Darby English Bible (DBY)
Then all the people broke off the golden rings that were in their ears, and brought [them] to Aaron.

Webster’s Bible (WBT)
And all the people broke off the golden ear-rings which were in their ears, and brought them to Aaron.

World English Bible (WEB)
All the people took off the golden rings which were in their ears, and brought them to Aaron.

Young’s Literal Translation (YLT)
and all the people themselves break off the rings of gold which `are’ in their ears, and bring in unto Aaron,

யாத்திராகமம் Exodus 32:3
ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
And all the people brake off the golden earrings which were in their ears, and brought them unto Aaron.

And
all
וַיִּתְפָּֽרְקוּ֙wayyitpārĕqûva-yeet-pa-reh-KOO
the
people
כָּלkālkahl
off
brake
הָעָ֔םhāʿāmha-AM

אֶתʾetet
the
golden
נִזְמֵ֥יnizmêneez-MAY
earrings
הַזָּהָ֖בhazzāhābha-za-HAHV
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
were
in
their
ears,
בְּאָזְנֵיהֶ֑םbĕʾoznêhembeh-oze-nay-HEM
and
brought
וַיָּבִ֖יאוּwayyābîʾûva-ya-VEE-oo
them
unto
אֶֽלʾelel
Aaron.
אַהֲרֹֽן׃ʾahărōnah-huh-RONE

1 இராஜாக்கள் 2:8 in English

maelum Pakoorim Ooraanaana Penyameenanaakiya Kaeraavin Makan Seemaeyi Unnidaththil Irukkiraan; Naan Maknaayeemukkup Pokira Naalilae, Avan Ennaik Kotiya Thooshanamaayth Thooshiththaan; Aanaalum Avan Yorthaanilae Enakku Ethirkonnduvanthapatiyinaal: Naan Unnaip Pattayaththaalae Kontupoduvathillai Entu Karththarmael Avanukku Aannaiyittukkoduththaen.


Tags மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான் நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான் ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால் நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்
1 Kings 2:8 in Tamil Concordance 1 Kings 2:8 in Tamil Interlinear 1 Kings 2:8 in Tamil Image

Read Full Chapter : 1 Kings 2