Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 11:7 in Tamil

1 Samuel 11:7 Bible 1 Samuel 1 Samuel 11

1 சாமுவேல் 11:7
ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவன் இரண்டு எருதுகளைப் பிடித்து, துண்டித்து அந்தத் தூதுவர்களின் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுல் மற்றும் சாமுவேலின் பின்செல்லாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படியே செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் மக்களின்மேல் வந்ததால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவன் இரண்டு பசுக்களைத் துண்டுத் துண்டாக வெட்டி அத்துண்டுகளைத் தூதுவர்களிடம் கொடுத்து அனுப்பினான். அவர்கள் அதனை இஸ்ரவேல் முழுவதும் எடுத்துச் செல்லுமாறு கூறினான். இஸ்ரவேல் ஜனங்களிடம், “சவுலையும் சாமுவேலையும் பின்பற்றி வாருங்கள். யாராவது இதைக் கேட்டு கூடி வந்து உதவாவிட்டால் அவர்களின் பசுவுக்கும் இப்படியே செய்யப்படும்!” எனச் சொல்லி அனுப்பினான். கர்த்தரிடமிருந்து பெரும் பயம் ஜனங்கள் மேல் வந்தது. அவர்கள் ஒன்று கூடினார்கள்.

Thiru Viviliam
அவர் ஒரு சோடி மாடுகளை பிடித்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை தூதர்கள் வழியாக இஸ்ரயேல் எல்லை முழுவதும் அனுப்பி, சவுலின் பின்னும் சாமுவேலின் பின்னும் வராதவனின் மாடுகளுக்கு இவ்வாறு நேரிடும் என்று சொல்லியனுப்பினார். அப்போது ஆண்டவர் பற்றிய அச்சம் மக்களை ஆட் கொண்டது. அவர்கள் ஒன்றுதிரண்டு வந்தார்கள்.⒫

1 Samuel 11:61 Samuel 111 Samuel 11:8

King James Version (KJV)
And he took a yoke of oxen, and hewed them in pieces, and sent them throughout all the coasts of Israel by the hands of messengers, saying, Whosoever cometh not forth after Saul and after Samuel, so shall it be done unto his oxen. And the fear of the LORD fell on the people, and they came out with one consent.

American Standard Version (ASV)
And he took a yoke of oxen, and cut them in pieces, and sent them throughout all the borders of Israel by the hand of messengers, saying, Whosoever cometh not forth after Saul and after Samuel, so shall it be done unto his oxen. And the dread of Jehovah fell on the people, and they came out as one man.

Bible in Basic English (BBE)
And he took two oxen and, cutting them up, sent them through all the land of Israel by the hand of runners, saying, If any man does not come out after Saul and Samuel, this will be done to his oxen. And the fear of the Lord came on the people and they came out like one man.

Darby English Bible (DBY)
And he took a yoke of oxen and cut them in pieces, and sent throughout the territory of Israel by the hand of messengers, saying, Whoever comes not forth after Saul and after Samuel, so shall it be done to his oxen! And the fear of Jehovah fell on the people, and they came out as one man.

Webster’s Bible (WBT)
And he took a yoke of oxen, and hewed them in pieces, and sent them throughout all the borders of Israel by the hands of messengers, saying, Whoever cometh not forth after Saul and after Samuel, so shall it be done to his oxen. And the fear of the LORD fell on the people, and they came out with one consent.

World English Bible (WEB)
He took a yoke of oxen, and cut them in pieces, and sent them throughout all the borders of Israel by the hand of messengers, saying, Whoever doesn’t come forth after Saul and after Samuel, so shall it be done to his oxen. The dread of Yahweh fell on the people, and they came out as one man.

Young’s Literal Translation (YLT)
and he taketh a couple of oxen, and cutteth them in pieces, and sendeth through all the border of Israel, by the hand of the messengers, saying, `He who is not coming out after Saul and after Samuel — thus it is done to his oxen;’ and the fear of Jehovah falleth on the people, and they come out as one man.

1 சாமுவேல் 1 Samuel 11:7
ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.
And he took a yoke of oxen, and hewed them in pieces, and sent them throughout all the coasts of Israel by the hands of messengers, saying, Whosoever cometh not forth after Saul and after Samuel, so shall it be done unto his oxen. And the fear of the LORD fell on the people, and they came out with one consent.

And
he
took
וַיִּקַּח֩wayyiqqaḥva-yee-KAHK
a
yoke
צֶ֨מֶדṣemedTSEH-med
of
oxen,
בָּקָ֜רbāqārba-KAHR
pieces,
in
them
hewed
and
וַֽיְנַתְּחֵ֗הוּwaynattĕḥēhûva-na-teh-HAY-hoo
and
sent
וַיְשַׁלַּ֞חwayšallaḥvai-sha-LAHK
all
throughout
them
בְּכָלbĕkālbeh-HAHL
the
coasts
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
of
Israel
יִשְׂרָאֵל֮yiśrāʾēlyees-ra-ALE
hands
the
by
בְּיַ֣דbĕyadbeh-YAHD
of
messengers,
הַמַּלְאָכִ֣ים׀hammalʾākîmha-mahl-ah-HEEM
saying,
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
Whosoever
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
cometh
not
forth
אֵינֶ֨נּוּʾênennûay-NEH-noo

יֹצֵ֜אyōṣēʾyoh-TSAY
after
אַֽחֲרֵ֤יʾaḥărêah-huh-RAY
Saul
שָׁאוּל֙šāʾûlsha-OOL
and
after
וְאַחַ֣רwĕʾaḥarveh-ah-HAHR
Samuel,
שְׁמוּאֵ֔לšĕmûʾēlsheh-moo-ALE
so
כֹּ֥הkoh
done
be
it
shall
יֵֽעָשֶׂ֖הyēʿāśeyay-ah-SEH
unto
his
oxen.
לִבְקָר֑וֹlibqārôleev-ka-ROH
fear
the
And
וַיִּפֹּ֤לwayyippōlva-yee-POLE
of
the
Lord
פַּֽחַדpaḥadPA-hahd
fell
יְהוָה֙yĕhwāhyeh-VA
on
עַלʿalal
people,
the
הָעָ֔םhāʿāmha-AM
and
they
came
out
וַיֵּֽצְא֖וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
with
one
כְּאִ֥ישׁkĕʾîškeh-EESH
consent.
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD

1 சாமுவேல் 11:7 in English

orinnaimaattaைp Pitiththu, Thunntiththu, Antha Sthaanaapathikal Kaiyilae Koduththu, Isravaelin Naadukalukkellaam Anuppi: Savulin Pinnaalaeyum, Saamuvaelin Pinnaalaeyum Purappadaathavan Evano, Avanutaiya Maadukalukku Ippatich Seyyappadum Entu Solliyanuppinaan; Appoluthu Karththaraal Unndaana Payangaram Janaththinmael Vanthathinaal, Orumanappattup Purappattu Vanthaarkal.


Tags ஓரிணைமாட்டைப் பிடித்து துண்டித்து அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி சவுலின் பின்னாலேயும் சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான் அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால் ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்
1 Samuel 11:7 in Tamil Concordance 1 Samuel 11:7 in Tamil Interlinear 1 Samuel 11:7 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 11