1 சாமுவேல் 13:17
கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டுவந்தார்கள்; ஒரு படை ஒப்ராவழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப் போயிற்று.
Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாவதற்கு நான் எம்மாத்திரம், என்னுடைய ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என்னுடைய தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்.
Tamil Easy Reading Version
தாவீதோ, “நான் பெரிய குடும்பத்தவனும் அல்ல! முக்கியமானவனும் அல்ல! என்னால் அரசனின் மகளை மணந்துகொள்ள முடியாது!” என்றான்.
Thiru Viviliam
அப்பொழுது தாவீது சவுலிடம், “அரசனின் மருமகன் ஆவதற்கு நான் யார்? என் உறவினர் யார்? இஸ்ரயேலில் என் தந்தையின் குலம் என்ன?” என்று கேட்டார்.
King James Version (KJV)
And David said unto Saul, Who am I? and what is my life, or my father’s family in Israel, that I should be son in law to the king?
American Standard Version (ASV)
And David said unto Saul, Who am I, and what is my life, `or’ my father’s family in Israel, that I should be son-in-law to the king?
Bible in Basic English (BBE)
And David said to Saul, Who am I, and what is my father’s family in Israel, that I am to be son-in-law to the king?
Darby English Bible (DBY)
And David said to Saul, Who am I? and what is my life, [or] my father’s family in Israel, that I should be son-in-law to the king?
Webster’s Bible (WBT)
And David said to Saul, Who am I? and what is my life, or my father’s family in Israel, that I should be son-in-law to the king?
World English Bible (WEB)
David said to Saul, Who am I, and what is my life, [or] my father’s family in Israel, that I should be son-in-law to the king?
Young’s Literal Translation (YLT)
And David saith unto Saul, `Who `am’ I? and what my life — the family of my father in Israel — that I am son-in-law to the king?’
1 சாமுவேல் 1 Samuel 18:18
அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்.
And David said unto Saul, Who am I? and what is my life, or my father's family in Israel, that I should be son in law to the king?
And David | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | דָּוִ֜ד | dāwid | da-VEED |
unto | אֶל | ʾel | el |
Saul, | שָׁא֗וּל | šāʾûl | sha-OOL |
Who | מִ֤י | mî | mee |
I? am | אָֽנֹכִי֙ | ʾānōkiy | ah-noh-HEE |
and what | וּמִ֣י | ûmî | oo-MEE |
is my life, | חַיַּ֔י | ḥayyay | ha-YAI |
father's my or | מִשְׁפַּ֥חַת | mišpaḥat | meesh-PA-haht |
family | אָבִ֖י | ʾābî | ah-VEE |
in Israel, | בְּיִשְׂרָאֵ֑ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
that | כִּֽי | kî | kee |
be should I | אֶהְיֶ֥ה | ʾehye | eh-YEH |
son in law | חָתָ֖ן | ḥātān | ha-TAHN |
to the king? | לַמֶּֽלֶךְ׃ | lammelek | la-MEH-lek |
1 சாமுவேல் 13:17 in English
Tags கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டுவந்தார்கள் ஒரு படை ஒப்ராவழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப் போயிற்று
1 Samuel 13:17 in Tamil Concordance 1 Samuel 13:17 in Tamil Interlinear 1 Samuel 13:17 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 13