Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 14:34 in Tamil

సమూయేలు మొదటి గ్రంథము 14:34 Bible 1 Samuel 1 Samuel 14

1 சாமுவேல் 14:34
நீங்கள் ஜனத்திற்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டு வந்து, அங்கே அடித்தார்கள்.


1 சாமுவேல் 14:34 in English

neengal Janaththirkullae Poy, Iraththaththotirukkirathach Saappidukirathinaalae, Karththarukku Aelaatha Paavam Seyyaathapatikku, Avaravar Thangal Maattaைyum Avaravar Thangal Aattaைyum Ennidaththil Konnduvanthu, Ingae Atiththu, Pinpu Saappidavaenndum Entu Avarkalukkuch Sollungal Entu Kattalaiyittan; Aakaiyaal Janangal Ellaarum Avaravar Thangal Maadukalai Antu Iraaththiri Thaangalae Konndu Vanthu, Angae Atiththaarkal.


Tags நீங்கள் ஜனத்திற்குள்ளே போய் இரத்தத்தோடிருக்கிறதச் சாப்பிடுகிறதினாலே கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து இங்கே அடித்து பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான் ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டு வந்து அங்கே அடித்தார்கள்
1 Samuel 14:34 in Tamil Concordance 1 Samuel 14:34 in Tamil Interlinear 1 Samuel 14:34 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 14