1 சாமுவேல் 17:57
தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது.
Tamil Indian Revised Version
தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பும்போது, அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவனுடைய கையில் இருந்தது.
Tamil Easy Reading Version
தாவீது கோலியாத்தைக் கொன்றுவிட்டு திரும்பும்போது அப்னேர் அவனைச் சவுலிடம் அழைத்து வந்தான். தாவீது இன்னும் கோலியாத்தின் தலையைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
Thiru Viviliam
தாவீது பெலிஸ்தியனைக் கொன்றுவிட்டு திரும்பிய போது அப்னேர் அவரை சவுலிடம் அழைத்துச் சென்றார்; அப்பொழுது அவர் கையில் பெலிஸ்தியனின் தலை இருந்தது.
King James Version (KJV)
And as David returned from the slaughter of the Philistine, Abner took him, and brought him before Saul with the head of the Philistine in his hand.
American Standard Version (ASV)
And as David returned from the slaughter of the Philistine, Abner took him, and brought him before Saul with the head of the Philistine in his hand.
Bible in Basic English (BBE)
And when David was coming back after the destruction of the Philistine, Abner took him to Saul, with the head of the Philistine in his hand.
Darby English Bible (DBY)
And as David returned from the slaughter of the Philistine, Abner took him, and brought him before Saul with the head of the Philistine in his hand.
Webster’s Bible (WBT)
And as David returned from the slaughter of the Philistine, Abner took him, and brought him before Saul with the head of the Philistine in his hand.
World English Bible (WEB)
As David returned from the slaughter of the Philistine, Abner took him, and brought him before Saul with the head of the Philistine in his hand.
Young’s Literal Translation (YLT)
And when David turneth back from smiting the Philistine, then Abner taketh him and bringeth him in before Saul, and the head of the Philistine in his hand;
1 சாமுவேல் 1 Samuel 17:57
தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது.
And as David returned from the slaughter of the Philistine, Abner took him, and brought him before Saul with the head of the Philistine in his hand.
And as David | וּכְשׁ֣וּב | ûkĕšûb | oo-heh-SHOOV |
returned | דָּוִ֗ד | dāwid | da-VEED |
from the slaughter | מֵֽהַכּוֹת֙ | mēhakkôt | may-ha-KOTE |
of | אֶת | ʾet | et |
the Philistine, | הַפְּלִשְׁתִּ֔י | happĕlištî | ha-peh-leesh-TEE |
Abner | וַיִּקַּ֤ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
took | אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH |
brought and him, | אַבְנֵ֔ר | ʾabnēr | av-NARE |
him before | וַיְבִאֵ֖הוּ | waybiʾēhû | vai-vee-A-hoo |
Saul | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
head the with | שָׁא֑וּל | šāʾûl | sha-OOL |
of the Philistine | וְרֹ֥אשׁ | wĕrōš | veh-ROHSH |
in his hand. | הַפְּלִשְׁתִּ֖י | happĕlištî | ha-peh-leesh-TEE |
בְּיָדֽוֹ׃ | bĕyādô | beh-ya-DOH |
1 சாமுவேல் 17:57 in English
Tags தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில் அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான் பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது
1 Samuel 17:57 in Tamil Concordance 1 Samuel 17:57 in Tamil Interlinear 1 Samuel 17:57 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 17