1 சாமுவேல் 17:6
அவன் தன் கால்களிலே வெண்கலக்கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான்.
Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய கால்களிலே வெண்கலக் கவசத்தையும் தன்னுடைய தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் அணிந்திருப்பான்.
Tamil Easy Reading Version
அவன் கால்களில் வெண்கல கவசத்தையும், தோள்களில் வெண்கல கேடகத்தையும் அணிந்திருந்தான்.
Thiru Viviliam
கால்களில் வெண்கலக் கவசமும் தோள்களுக்கிடையில் வெண்கல எறிவேலும் அவன் அணிந்திருந்தான்.
King James Version (KJV)
And he had greaves of brass upon his legs, and a target of brass between his shoulders.
American Standard Version (ASV)
And he had greaves of brass upon his legs, and a javelin of brass between his shoulders.
Bible in Basic English (BBE)
His legs were covered with plates of brass and hanging on his back was a javelin of brass.
Darby English Bible (DBY)
And he had greaves of bronze upon his legs, and a javelin of bronze between his shoulders.
Webster’s Bible (WBT)
And he had greaves of brass upon his legs, and a target of brass between his shoulders.
World English Bible (WEB)
He had brass shin-armor on his legs, and a javelin of brass between his shoulders.
Young’s Literal Translation (YLT)
and a frontlet of brass `is’ on his feet, and a javelin of brass between his shoulders,
1 சாமுவேல் 1 Samuel 17:6
அவன் தன் கால்களிலே வெண்கலக்கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான்.
And he had greaves of brass upon his legs, and a target of brass between his shoulders.
And he had greaves | וּמִצְחַ֥ת | ûmiṣḥat | oo-meets-HAHT |
of brass | נְחֹ֖שֶׁת | nĕḥōšet | neh-HOH-shet |
upon | עַל | ʿal | al |
legs, his | רַגְלָ֑יו | raglāyw | rahɡ-LAV |
and a target | וְכִיד֥וֹן | wĕkîdôn | veh-hee-DONE |
of brass | נְחֹ֖שֶׁת | nĕḥōšet | neh-HOH-shet |
between | בֵּ֥ין | bên | bane |
his shoulders. | כְּתֵפָֽיו׃ | kĕtēpāyw | keh-tay-FAIV |
1 சாமுவேல் 17:6 in English
Tags அவன் தன் கால்களிலே வெண்கலக்கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான்
1 Samuel 17:6 in Tamil Concordance 1 Samuel 17:6 in Tamil Interlinear 1 Samuel 17:6 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 17