Tamil Indian Revised Version
இளையவனைவிட்டு, எப்படி என் தகப்பனிடத்திற்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.
Tamil Easy Reading Version
இவன் இல்லாமல் நான் என் தந்தையிடம் போகமாட்டேன். என் தந்தைக்கு என்ன நேருமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான்.
Thiru Viviliam
இளைஞன் என்னோடு இல்லாவிடில், எப்படி என் தந்தையிடம் நான் திரும்புவேன்? என் தந்தைக்கு நேரிடவிருக்கும் துன்பத்தை எப்படி நான் பார்த்துக் கொண்டிருப்பேன்?” என்றார்.
King James Version (KJV)
For how shall I go up to my father, and the lad be not with me? lest peradventure I see the evil that shall come on my father.
American Standard Version (ASV)
For how shall I go up to my father, if the lad be not with me? lest I see the evil that shall come on my father.
Bible in Basic English (BBE)
For how may I go back to my father without the boy, and see the evil which will come on my father?
Darby English Bible (DBY)
for how should I go up to my father if the lad were not with me? — lest I see the evil that would come on my father.
Webster’s Bible (WBT)
For how shall I return to my father, and the lad be not with me? lest perhaps I see the evil that shall come on my father.
World English Bible (WEB)
For how will I go up to my father, if the boy isn’t with me? Lest I see the evil that will come on my father.”
Young’s Literal Translation (YLT)
for how do I go up unto my father, and the youth not with me? lest I look on the evil which doth find my father.’
ஆதியாகமம் Genesis 44:34
இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.
For how shall I go up to my father, and the lad be not with me? lest peradventure I see the evil that shall come on my father.
For | כִּי | kî | kee |
how | אֵיךְ֙ | ʾêk | ake |
shall I go up | אֶֽעֱלֶ֣ה | ʾeʿĕle | eh-ay-LEH |
to | אֶל | ʾel | el |
father, my | אָבִ֔י | ʾābî | ah-VEE |
and the lad | וְהַנַּ֖עַר | wĕhannaʿar | veh-ha-NA-ar |
be not | אֵינֶנּ֣וּ | ʾênennû | ay-NEH-noo |
with | אִתִּ֑י | ʾittî | ee-TEE |
me? lest peradventure | פֶּ֚ן | pen | pen |
I see | אֶרְאֶ֣ה | ʾerʾe | er-EH |
the evil | בָרָ֔ע | bārāʿ | va-RA |
that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
shall come on | יִמְצָ֖א | yimṣāʾ | yeem-TSA |
אֶת | ʾet | et | |
my father. | אָבִֽי׃ | ʾābî | ah-VEE |