Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 25:34 in Tamil

1 Samuel 25:34 Bible 1 Samuel 1 Samuel 25

1 சாமுவேல் 25:34
நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியும் வரை நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குத் தீங்குசெய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு உண்மையாய்ச் சொல்கிறேன் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சத்தியமாகக் கூறுகிறேன். நீ இவ்வளவு விரைவாக வந்து என்னை சந்திக்காமல் இருந்தால் நாளை விடிவதற்குள் நாபாலின் குடும்பத்தில் ஒருவன் கூட உயிரோடு இருந்திருக்கமாட்டார்கள்” என்றான்.

Thiru Viviliam
நீ என்னை விரைவாக சந்திக்க வராதிருந்தால் பொழுது விடிவதற்குள் நாபாலுக்குச் சொந்தமான வயல்களில் ஓர் ஆண்மகனைக் கூட உயிரோடு விட்டு வைத்திருக்க மாட்டேன். இதை உனக்குத் தீங்கு செய்வதிலிருந்து என்னைத் தடுத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் உறுதியாகச் சொல்கிறேன்!” என்றார்.

1 Samuel 25:331 Samuel 251 Samuel 25:35

King James Version (KJV)
For in very deed, as the LORD God of Israel liveth, which hath kept me back from hurting thee, except thou hadst hasted and come to meet me, surely there had not been left unto Nabal by the morning light any that pisseth against the wall.

American Standard Version (ASV)
For in very deed, as Jehovah, the God of Israel, liveth, who hath withholden me from hurting thee, except thou hadst hasted and come to meet me, surely there had not been left unto Nabal by the morning light so much as one man-child.

Bible in Basic English (BBE)
For truly, by the living Lord, the God of Israel, who has kept me from doing you evil, if you had not been so quick in coming to me and meeting me, by dawn there would not have been in Nabal’s house so much as one male living.

Darby English Bible (DBY)
But indeed, as Jehovah the God of Israel liveth, who has restrained me from hurting thee, except thou hadst hasted and come to meet me, there had not been left to Nabal by the morning light any male.

Webster’s Bible (WBT)
For in very deed, as the LORD God of Israel liveth, who hath kept me back from hurting thee, except thou hadst hasted and come to meet me, surely there had not been left to Nabal by the morning light any male person.

World English Bible (WEB)
For in very deed, as Yahweh, the God of Israel, lives, who has withheld me from hurting you, except you had hurried and come to meet me, surely there wouldn’t have been left to Nabal by the morning light so much as one man-child.

Young’s Literal Translation (YLT)
And yet, Jehovah liveth, God of Israel, who hath kept me back from doing evil with thee, for unless thou hadst hasted, and dost come to meet me, surely there had not been left to Nabal till the light of the morning, of those sitting on the wall.’

1 சாமுவேல் 1 Samuel 25:34
நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
For in very deed, as the LORD God of Israel liveth, which hath kept me back from hurting thee, except thou hadst hasted and come to meet me, surely there had not been left unto Nabal by the morning light any that pisseth against the wall.

For
in
very
deed,
וְאוּלָ֗םwĕʾûlāmveh-oo-LAHM
Lord
the
as
חַיḥayhai
God
יְהוָה֙yĕhwāhyeh-VA
of
Israel
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
liveth,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
hath
kept
me
back
מְנָעַ֔נִיmĕnāʿanîmeh-na-AH-nee
hurting
from
מֵֽהָרַ֖עmēhāraʿmay-ha-RA
thee,
except
אֹתָ֑ךְʾōtākoh-TAHK

כִּ֣י׀kee
hasted
hadst
thou
לוּלֵ֣יlûlêloo-LAY
and
come
מִהַ֗רְתְּmiharĕtmee-HA-ret
to
meet
וַתָּבֹאתי֙wattābōtyva-ta-vote-Y
surely
me,
לִקְרָאתִ֔יliqrāʾtîleek-ra-TEE
there
had
not
כִּ֣יkee
been
left
אִםʾimeem
Nabal
unto
נוֹתַ֧רnôtarnoh-TAHR
by
לְנָבָ֛לlĕnābālleh-na-VAHL
the
morning
עַדʿadad
light
א֥וֹרʾôrore
pisseth
that
any
הַבֹּ֖קֶרhabbōqerha-BOH-ker
against
the
wall.
מַשְׁתִּ֥יןmaštînmahsh-TEEN
בְּקִֽיר׃bĕqîrbeh-KEER

1 சாமுவேல் 25:34 in English

nee Theeviramaay Ennaich Santhikka Varaamal Irunthaayaanaal, Poluthu Vitiyumattum Naapaalukku Oru Naayum Uyirotae Vaikkappaduvathillai Entu, Unakkup Pollaappuch Seyya Enakku Idangaொdaathirukkira Isravaelin Thaevanaakiya Karththarin Jeevanaikkonndu Meyyaaych Sollukiraen Entu Solli,


Tags நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால் பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி
1 Samuel 25:34 in Tamil Concordance 1 Samuel 25:34 in Tamil Interlinear 1 Samuel 25:34 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 25