Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 27:11 in Tamil

1 Samuel 27:11 in Tamil Bible 1 Samuel 1 Samuel 27

1 சாமுவேல் 27:11
இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.

Tamil Indian Revised Version
இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கும்படி ஒருவரையும் தாவீது காத் பட்டணத்திற்குக் கொண்டுவராதபடி, ஒரு ஆணையாவது பெண்ணையாவது உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தர்களின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இப்படியே செய்துகொண்டுவந்தான்.

Tamil Easy Reading Version
தாவீது காத்திலிருந்து உயிரோடு ஆண் பெண் யாரையும் ஒரு நாளும் கொண்டு வந்ததில்லை. “யாரையாவது உயிரோடு கொண்டு வந்தால் அவர்கள் உண்மையைச் சொல்லிவிடலாம்” என்று நினைத்தான். பெலிஸ்தர்களின் நாட்டில் இருக்கும்வரை தாவீது இப்படி செய்து வந்தான்.

Thiru Viviliam
தாவீது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைப்பதில்லை; ஏனெனில், “அவர்கள் யாராவது காத்துக்குச் செய்தி கொண்டுவந்தால், ‘இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான்’ என்று மன்னரிடம் தம்மைப் பற்றித் தெரிவித்துவிடுவார்கள்”என்று தாவீது நினைத்தார். அவர் பெலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த காலமெல்லாம் இதுவே அவரது வழக்கமாய் இருந்தது.

1 Samuel 27:101 Samuel 271 Samuel 27:12

King James Version (KJV)
And David saved neither man nor woman alive, to bring tidings to Gath, saying, Lest they should tell on us, saying, So did David, and so will be his manner all the while he dwelleth in the country of the Philistines.

American Standard Version (ASV)
And David saved neither man nor woman alive, to bring them to Gath, saying, Lest they should tell of us, saying, So did David, and so hath been his manner all the while he hath dwelt in the country of the Philistines.

Bible in Basic English (BBE)
Not one living man or woman did David ever take back with him to Gath, fearing that they might give an account of what had taken place, and say, This is what David did, and so has he been doing all the time while he has been living in the land of the Philistines.

Darby English Bible (DBY)
And David left neither man nor woman alive, to bring [them] to Gath, for he said, Lest they should tell of us, saying, So did David. And such was his custom as long as he abode in the country of the Philistines.

Webster’s Bible (WBT)
And David saved neither man nor woman alive, to bring tidings to Gath, saying, Lest they should inform against us, saying, So did David, and so will be his manner all the while he dwelleth in the country of the Philistines.

World English Bible (WEB)
David saved neither man nor woman alive, to bring them to Gath, saying, Lest they should tell of us, saying, So did David, and so has been his manner all the while he has lived in the country of the Philistines.

Young’s Literal Translation (YLT)
Neither man nor woman doth David keep alive, to bring in `word’ to Gath, saying, `Lest they declare `it’ against us, saying, Thus hath David done, and thus `is’ his custom all the days that he hath dwelt in the fields of the Philistines.’

1 சாமுவேல் 1 Samuel 27:11
இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.
And David saved neither man nor woman alive, to bring tidings to Gath, saying, Lest they should tell on us, saying, So did David, and so will be his manner all the while he dwelleth in the country of the Philistines.

And
David
וְאִ֨ישׁwĕʾîšveh-EESH
saved
וְאִשָּׁ֜הwĕʾiššâveh-ee-SHA
neither
לֹֽאlōʾloh
man
יְחַיֶּ֣הyĕḥayyeyeh-ha-YEH
woman
nor
דָוִ֗דdāwidda-VEED
alive,
to
bring
לְהָבִ֥יאlĕhābîʾleh-ha-VEE
Gath,
to
tidings
גַת֙gatɡaht
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Lest
פֶּןpenpen
they
should
tell
יַגִּ֥דוּyaggidûya-ɡEE-doo
on
עָלֵ֖ינוּʿālênûah-LAY-noo
saying,
us,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
So
כֹּֽהkoh
did
עָשָׂ֤הʿāśâah-SA
David,
דָוִד֙dāwidda-VEED
so
and
וְכֹ֣הwĕkōveh-HOH
will
be
his
manner
מִשְׁפָּט֔וֹmišpāṭômeesh-pa-TOH
all
כָּלkālkahl
the
while
הַ֨יָּמִ֔יםhayyāmîmHA-ya-MEEM
he
dwelleth
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
country
the
in
יָשַׁ֖בyāšabya-SHAHV
of
the
Philistines.
בִּשְׂדֵ֥הbiśdēbees-DAY
פְלִשְׁתִּֽים׃pĕlištîmfeh-leesh-TEEM

1 சாமுவேல் 27:11 in English

inna Innapati Thaaveethu Seythaan Entu Thangalukku Virothamaana Seythiyai Arivikkaththakka Oruvaraiyum Thaaveethu Kaathpattanaththirkuk Konndu Varaathapatikku, Oru Purushanaiyaakilum Sthireeyaiyaakilum Uyirotae Vaikkaathiruppaan; Avan Pelistharin Naattup Puraththilae Kutiyirukkira Naalellaam Ivvannnam Seythukonnduvanthaan.


Tags இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான் அவன் பெலிஸ்தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்
1 Samuel 27:11 in Tamil Concordance 1 Samuel 27:11 in Tamil Interlinear 1 Samuel 27:11 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 27