Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 5:10 in Tamil

1 Samuel 5:10 in Tamil Bible 1 Samuel 1 Samuel 5

1 சாமுவேல் 5:10
அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.


1 சாமுவேல் 5:10 in English

athinaal Avarkal Thaevanutaiya Pettiyai Ekronukku Anuppinaarkal; Thaevanutaiya Petti Ekronukku Varukirapothu, Ekron Ooraar: Engalaiyum Engal Janangalaiyum Kontupoda, Isravaelin Thaevanutaiya Pettiyai Eduththu, Engalanntaikkuch Suttikkonndu Vanthaarkal Entu Kookkuralittarkal.


Tags அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள் தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது எக்ரோன் ஊரார் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்
1 Samuel 5:10 in Tamil Concordance 1 Samuel 5:10 in Tamil Interlinear 1 Samuel 5:10 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 5