1 சாமுவேல் 6:8
பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்ற நிவாரணகாணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.
Tamil Indian Revised Version
பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டியின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணக் காணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன் உருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அவ்வண்டியில் வைக்கவும். தங்க உருவங்களையும் சிலைகளையும் பெட்டியின் அருகில் பக்கத்தில் பையில் வைக்கவும். இவை உங்கள் பாவங்களை மன்னிக்கும் தேவனுக்கான அன்பளிப்புகளாகும். வண்டியை நேரான வழியில் போகவிடுங்கள்.
Thiru Viviliam
ஆண்டவரின் பேழையை எடுத்து அதை வண்டியின் மீது வைத்து குற்ற நீக்க பலியாக நீங்கள் செலுத்தும் பொன் உருவங்களை அருகே ஒரு பெட்டியில் வையுங்கள். பிறகு வண்டியை அனுப்பிவிடுங்கள்; அது தானே செல்லட்டும்.
King James Version (KJV)
And take the ark of the LORD, and lay it upon the cart; and put the jewels of gold, which ye return him for a trespass offering, in a coffer by the side thereof; and send it away, that it may go.
American Standard Version (ASV)
and take the ark of Jehovah, and lay it upon the cart; and put the jewels of gold, which ye return him for a trespass-offering, in a coffer by the side thereof; and send it away, that it may go.
Bible in Basic English (BBE)
And put the ark of the Lord on the cart, and the gold images which you are sending as a sin-offering in a chest by its side; and send it away so that it may go.
Darby English Bible (DBY)
and take the ark of Jehovah, and lay it upon the cart, and the golden jewels, which ye return him as a trespass-offering, put in the coffer by the side thereof; and send it away that it may go.
Webster’s Bible (WBT)
And take the ark of the LORD, and lay it upon the cart; and put the jewels of gold which ye return to him for a trespass-offering, in a coffer by its side; and send it away, that it may go.
World English Bible (WEB)
and take the ark of Yahweh, and lay it on the cart; and put the jewels of gold, which you return him for a trespass-offering, in a coffer by the side of it; and send it away, that it may go.
Young’s Literal Translation (YLT)
and ye have taken the ark of Jehovah, and put it on the cart, and the vessels of gold which ye have returned to Him — a guilt-offering — ye put in a coffer on its side, and have sent it away, and it hath gone;
1 சாமுவேல் 1 Samuel 6:8
பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்ற நிவாரணகாணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.
And take the ark of the LORD, and lay it upon the cart; and put the jewels of gold, which ye return him for a trespass offering, in a coffer by the side thereof; and send it away, that it may go.
And take | וּלְקַחְתֶּ֞ם | ûlĕqaḥtem | oo-leh-kahk-TEM |
אֶת | ʾet | et | |
the ark | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
Lord, the of | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
and lay | וּנְתַתֶּ֤ם | ûnĕtattem | oo-neh-ta-TEM |
upon it | אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH |
the cart; | אֶל | ʾel | el |
and put | הָ֣עֲגָלָ֔ה | hāʿăgālâ | HA-uh-ɡa-LA |
jewels the | וְאֵ֣ת׀ | wĕʾēt | veh-ATE |
of gold, | כְּלֵ֣י | kĕlê | keh-LAY |
which | הַזָּהָ֗ב | hazzāhāb | ha-za-HAHV |
return ye | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
offering, trespass a for him | הֲשֵֽׁבֹתֶ֥ם | hăšēbōtem | huh-shay-voh-TEM |
in a coffer | לוֹ֙ | lô | loh |
side the by | אָשָׁ֔ם | ʾāšām | ah-SHAHM |
away, it send and thereof; | תָּשִׂ֥ימוּ | tāśîmû | ta-SEE-moo |
בָֽאַרְגַּ֖ז | bāʾargaz | va-ar-ɡAHZ | |
that it may go. | מִצִּדּ֑וֹ | miṣṣiddô | mee-TSEE-doh |
וְשִׁלַּחְתֶּ֥ם | wĕšillaḥtem | veh-shee-lahk-TEM | |
אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
וְהָלָֽךְ׃ | wĕhālāk | veh-ha-LAHK |
1 சாமுவேல் 6:8 in English
Tags பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து அதை வண்டிலின்மேல் வைத்து நீங்கள் குற்ற நிவாரணகாணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து அதை அனுப்பிவிடுங்கள்
1 Samuel 6:8 in Tamil Concordance 1 Samuel 6:8 in Tamil Interlinear 1 Samuel 6:8 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 6