1 சாமுவேல் 9:14
அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின் மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டுவந்தான்.
Tamil Indian Revised Version
உம்முடைய அடிமையை துன்மார்க்கத்தின் பெண்ணாக நினைக்கவேண்டாம்; மிகுதியான துன்பத்தினாலும், துயரத்தினாலும் இந்த நேரம்வரை விண்ணப்பம்செய்தேன் என்றாள்.
Tamil Easy Reading Version
மோசமான பெண் என்று என்னை எண்ணவேண்டாம். நான் நீண்ட நேரமாக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அநேக தொல்லைகள் உள்ளன. மற்றும் நான் மிகவும் துக்கத்தில் இருக்கிறேன்” என்றாள்.
Thiru Viviliam
உம் அடியாளை ஒரு கீழ்த்தரப்பெண்ணாகக் கருதவேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தேன்” என்று கூறினார்.⒫
King James Version (KJV)
Count not thine handmaid for a daughter of Belial: for out of the abundance of my complaint and grief have I spoken hitherto.
American Standard Version (ASV)
Count not thy handmaid for a wicked woman; for out of the abundance of my complaint and my provocation have I spoken hitherto.
Bible in Basic English (BBE)
Do not take your servant to be a good-for-nothing woman: for my words have come from my stored-up sorrow and pain.
Darby English Bible (DBY)
Take not thy handmaid for a daughter of Belial: for out of the abundance of my grief and provocation have I spoken hitherto.
Webster’s Bible (WBT)
Count not thy handmaid for a daughter of Belial: for out of the abundance of my complaint and grief have I spoken hitherto.
World English Bible (WEB)
Don’t count your handmaid for a wicked woman; for out of the abundance of my complaint and my provocation have I spoken hitherto.
Young’s Literal Translation (YLT)
put not thy handmaid before a daughter of worthlessness, for from the abundance of my meditation, and of my provocation, I have spoken hitherto.’
1 சாமுவேல் 1 Samuel 1:16
உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம் பண்ணினேன் என்றாள்.
Count not thine handmaid for a daughter of Belial: for out of the abundance of my complaint and grief have I spoken hitherto.
Count | אַל | ʾal | al |
not | תִּתֵּן֙ | tittēn | tee-TANE |
אֶת | ʾet | et | |
thine handmaid | אֲמָ֣תְךָ֔ | ʾămātĕkā | uh-MA-teh-HA |
for | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
daughter a | בַּת | bat | baht |
of Belial: | בְּלִיָּ֑עַל | bĕliyyāʿal | beh-lee-YA-al |
for | כִּֽי | kî | kee |
abundance the of out | מֵרֹ֥ב | mērōb | may-ROVE |
of my complaint | שִׂיחִ֛י | śîḥî | see-HEE |
grief and | וְכַעְסִ֖י | wĕkaʿsî | veh-ha-SEE |
have I spoken | דִּבַּ֥רְתִּי | dibbartî | dee-BAHR-tee |
hitherto. | עַד | ʿad | ad |
הֵֽנָּה׃ | hēnnâ | HAY-na |
1 சாமுவேல் 9:14 in English
Tags அவர்கள் பட்டணத்திற்குப் போய் பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது இதோ சாமுவேல் மேடையின் மேல் ஏறிப்போகிறதற்காக அவர்களுக்கு எதிரே புறப்பட்டுவந்தான்
1 Samuel 9:14 in Tamil Concordance 1 Samuel 9:14 in Tamil Interlinear 1 Samuel 9:14 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 9