2 நாளாகமம் 31:11
அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் சேமிப்புக் கிடங்குகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்.
Tamil Easy Reading Version
பின்னர் எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்காக பண்டகச்சாலைகளை அமைக்க கட்டளையிட்டான். அவ்வாறே ஆயிற்று.
Thiru Viviliam
அப்பொழுது எசேக்கியா ஆண்டவரின் இல்லத்தில் பண்டகசாலைகளை எழுப்புமாறு கட்டளையிட, அவ்வாறே எழுப்பப்பட்டன.
King James Version (KJV)
Then Hezekiah commanded to prepare chambers in the house of the LORD; and they prepared them,
American Standard Version (ASV)
Then Hezekiah commanded to prepare chambers in the house of Jehovah; and they prepared them.
Bible in Basic English (BBE)
Then Hezekiah said that store-rooms were to be made ready in the house of the Lord; and this was done.
Darby English Bible (DBY)
And Hezekiah commanded to prepare chambers in the house of Jehovah; and they prepared [them],
Webster’s Bible (WBT)
Then Hezekiah commanded to prepare chambers in the house of the LORD; and they prepared them,
World English Bible (WEB)
Then Hezekiah commanded to prepare chambers in the house of Yahweh; and they prepared them.
Young’s Literal Translation (YLT)
And Hezekiah saith to prepare chambers in the house of Jehovah, and they prepare,
2 நாளாகமம் 2 Chronicles 31:11
அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்.
Then Hezekiah commanded to prepare chambers in the house of the LORD; and they prepared them,
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְחִזְקִיָּ֗הוּ | yĕḥizqiyyāhû | yeh-heez-kee-YA-hoo | |
| לְהָכִ֧ין | lĕhākîn | leh-ha-HEEN | |
| לְשָׁכ֛וֹת | lĕšākôt | leh-sha-HOTE | |
| בְּבֵ֥ית | bĕbêt | beh-VATE | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| וַיָּכִֽינוּ׃ | wayyākînû | va-ya-HEE-noo |
Cross Reference
நெகேமியா 10:38
லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.
நெகேமியா 13:5
முற்காலத்தில் காணிக்கைகளும் சாம்பிராணியும், பணிமுட்டுகளும், லேவியருக்கும் பாடகருக்கும் வாசல்காவலருக்கும் கட்டளைபண்ணப்பட்ட தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியரைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம்பண்ணியிருந்தான்.
நெகேமியா 13:12
அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.
Tags அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்
2 Chronicles 31:11 in Tamil Concordance 2 Chronicles 31:11 in Tamil Interlinear 2 Chronicles 31:11 in Tamil Image