2 இராஜாக்கள் 23:21
பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான்.
Tamil Indian Revised Version
பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல மக்களுக்கும் கட்டளையிட்டான்.
Tamil Easy Reading Version
யோசியா அரசன் ஜனங்களுக்கு ஒரு கட்டளையிட்டான். அவன், “உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவைக் கொண்டாடுங்கள். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே செய்யுங்கள்” என்றான்.
Thiru Viviliam
பிறகு, அரசர் மக்கள் எல்லோரையும் பார்த்து, “இவ்வுடன்படிக்கை நூலில் எழுதப்பட்டுள்ளதுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாடுங்கள்.”
Title
யூத மக்கள் பஸ்காவைக் கொண்டாடியது
Other Title
யோசியா பாஸ்காவைக் கொண்டாடல்§(2 குறி 35:1-19)
King James Version (KJV)
And the king commanded all the people, saying, Keep the passover unto the LORD your God, as it is written in the book of this covenant.
American Standard Version (ASV)
And the king commanded all the people, saying, Keep the passover unto Jehovah your God, as it is written in this book of the covenant.
Bible in Basic English (BBE)
And the king gave orders to all the people, saying, Keep the Passover to the Lord your God, as it says in this book of the law.
Darby English Bible (DBY)
And the king commanded all the people saying, Hold the passover to Jehovah your God, as it is written in this book of the covenant.
Webster’s Bible (WBT)
And the king commanded all the people, saying, Keep the passover to the LORD your God, as it is written in the book of this covenant.
World English Bible (WEB)
The king commanded all the people, saying, Keep the Passover to Yahweh your God, as it is written in this book of the covenant.
Young’s Literal Translation (YLT)
And the king commandeth the whole of the people, saying, `Make ye a passover to Jehovah your God, as it is written on this book of the covenant.’
2 இராஜாக்கள் 2 Kings 23:21
பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான்.
And the king commanded all the people, saying, Keep the passover unto the LORD your God, as it is written in the book of this covenant.
| וַיְצַ֤ו | wayṣǎw | vai-TSAHV | |
| הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הָעָ֣ם | hāʿām | ha-AM | |
| לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE | |
| עֲשׂ֣וּ | ʿăśû | uh-SOO | |
| פֶ֔סַח | pesaḥ | FEH-sahk | |
| לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA | |
| אֱלֹֽהֵיכֶ֑ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM | |
| כַּכָּת֕וּב | kakkātûb | ka-ka-TOOV | |
| עַ֛ל | ʿal | al | |
| סֵ֥פֶר | sēper | SAY-fer | |
| הַבְּרִ֖ית | habbĕrît | ha-beh-REET | |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Cross Reference
உபாகமம் 16:1
ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே.
யாத்திராகமம் 12:3
நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.
லேவியராகமம் 23:5
முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,
எண்ணாகமம் 9:2
குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள்.
எண்ணாகமம் 28:16
முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.
2 நாளாகமம் 35:1
அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.
Tags பின்பு ராஜா இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான்
2 Kings 23:21 in Tamil Concordance 2 Kings 23:21 in Tamil Interlinear 2 Kings 23:21 in Tamil Image