Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 15:27 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 15 2 Samuel 15:27

2 சாமுவேல் 15:27
பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும்.

Tamil Indian Revised Version
பின்னும் ராஜா ஆசாரியனான சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடு நகரத்திற்குத் திரும்பு; உன்னுடைய மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமான உங்கள் மகன்கள் இரண்டுபேர்களும் உங்களோடு திரும்பிப் போகட்டும்.

Tamil Easy Reading Version
அரசன் ஆசாரியனாகிய சாதோக்கைப் பார்த்து, “நீ தீர்க்கதரிசி அல்லவா? நகரத்திற்குச் சமாதானத்தோடு திரும்பிப் போ. உன் மகனாகிய அகிமாசையும் அபியத்தாரின் மகன் யோனத்தானையும் உன்னோடு அழைத்துப் போ.

Thiru Viviliam
மேலும், அரசர் குருவாகிய சாதோக்கை நோக்கி, “நீரும் திருக்காட்சியாளர்தாமே. நீரும் உம்மோடு இருக்கும் இரு புதல்வரும், உம் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும் நலத்துடன் நகருக்குத் திரும்புங்கள்.

2 Samuel 15:262 Samuel 152 Samuel 15:28

King James Version (KJV)
The king said also unto Zadok the priest, Art not thou a seer? return into the city in peace, and your two sons with you, Ahimaaz thy son, and Jonathan the son of Abiathar.

American Standard Version (ASV)
The king said also unto Zadok the priest, Art thou `not’ a seer? return into the city in peace, and your two sons with you, Ahimaaz thy son, and Jonathan the son of Abiathar.

Bible in Basic English (BBE)
The king said further to Zadok the priest, See, you and Abiathar are to go back to the town in peace, with your two sons, Ahimaaz, your son, and Jonathan, the son of Abiathar.

Darby English Bible (DBY)
And the king said to Zadok the priest, Thou art the seer: return into the city in peace, and your two sons with you, Ahimaaz thy son, and Jonathan the son of Abiathar.

Webster’s Bible (WBT)
The king said also to Zadok the priest, Art not thou a seer? return into the city in peace, and your two sons with you, Ahimaaz thy son, and Jonathan the son of Abiathar.

World English Bible (WEB)
The king said also to Zadok the priest, “Aren’t you a seer? Return into the city in peace, and your two sons with you, Ahimaaz your son, and Jonathan the son of Abiathar.

Young’s Literal Translation (YLT)
And the king saith unto Zadok the priest, `Art thou a seer? turn back to the city in peace, and Ahimaaz thy son, and Jonathan son of Abiathar, your two sons with you;

2 சாமுவேல் 2 Samuel 15:27
பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும்.
The king said also unto Zadok the priest, Art not thou a seer? return into the city in peace, and your two sons with you, Ahimaaz thy son, and Jonathan the son of Abiathar.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
אֶלʾelel
צָד֣וֹקṣādôqtsa-DOKE
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
הֲרוֹאֶ֣הhărôʾehuh-roh-EH
אַתָּ֔הʾattâah-TA
שֻׁ֥בָהšubâSHOO-va
הָעִ֖ירhāʿîrha-EER
בְּשָׁל֑וֹםbĕšālômbeh-sha-LOME
וַֽאֲחִימַ֨עַץwaʾăḥîmaʿaṣva-uh-hee-MA-ats
בִּנְךָ֜binkābeen-HA
וִיהֽוֹנָתָ֧ןwîhônātānvee-hoh-na-TAHN
בֶּןbenben
אֶבְיָתָ֛רʾebyātārev-ya-TAHR
שְׁנֵ֥יšĕnêsheh-NAY
בְנֵיכֶ֖םbĕnêkemveh-nay-HEM
אִתְּכֶֽם׃ʾittĕkemee-teh-HEM

Cross Reference

1 சாமுவேல் 9:9
முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞான திஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான்.

2 சாமுவேல் 17:17
யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீதுராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்.

2 சாமுவேல் 15:34
நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன்; முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்.

2 சாமுவேல் 15:36
அங்கே அவர்களோடே சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்கள் இரண்டு குமாரரும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள்வசமாய் எனக்கு அனுப்புவீர்களாக என்றான்.

2 சாமுவேல் 24:11
தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

1 நாளாகமம் 25:5
இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.


Tags பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும்
2 Samuel 15:27 in Tamil Concordance 2 Samuel 15:27 in Tamil Interlinear 2 Samuel 15:27 in Tamil Image