2 நாளாகமம் 11:12
இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள்.
Tamil Indian Revised Version
யூதாவும் பென்யமீனும் அவன் கட்டுப்பாட்டிலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் கேடயங்களையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.
Tamil Easy Reading Version
இவன் ஈட்டிகளையும், கேடயங்களையும் வைத்து அந்நகரங்களைப் பலப்படுத்தினான். யூதா, பென்யமீன் ஆகிய நாடுகளின் நகரங்களையும் ஜனங்களையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தான்.
Thiru Viviliam
அவன் ஈட்டிகளாலும் கேடயங்களாலும் ஒவ்வொரு நகரையும் மிகவும் வலிமைமிக்கதாக்கினான். இவ்வாறு, ,யூதாவும் பென்யமினும் அவன் பக்கமாய் இருந்தன.
King James Version (KJV)
And in every several city he put shields and spears, and made them exceeding strong, having Judah and Benjamin on his side.
American Standard Version (ASV)
And in every city `he put’ shields and spears, and made them exceeding strong. And Judah and Benjamin belonged to him.
Bible in Basic English (BBE)
And in every town he put stores of body-covers and spears, and made them very strong. And Judah and Benjamin were his.
Darby English Bible (DBY)
and in every several city, targets and spears, and made them exceedingly strong. And Judah and Benjamin were his.
Webster’s Bible (WBT)
And in every several city he put shields and spears, and made them exceeding strong, having Judah and Benjamin on his side.
World English Bible (WEB)
In every city [he put] shields and spears, and made them exceeding strong. Judah and Benjamin belonged to him.
Young’s Literal Translation (YLT)
and in every city and city targets and spears, and strengtheneth them very greatly; and he hath Judah and Benjamin.
2 நாளாகமம் 2 Chronicles 11:12
இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள்.
And in every several city he put shields and spears, and made them exceeding strong, having Judah and Benjamin on his side.
And in every | וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL |
several city | עִ֤יר | ʿîr | eer |
וָעִיר֙ | wāʿîr | va-EER | |
shields put he | צִנּ֣וֹת | ṣinnôt | TSEE-note |
and spears, | וּרְמָחִ֔ים | ûrĕmāḥîm | oo-reh-ma-HEEM |
exceeding them made and | וַֽיְחַזְּקֵ֖ם | wayḥazzĕqēm | va-ha-zeh-KAME |
לְהַרְבֵּ֣ה | lĕharbē | leh-hahr-BAY | |
strong, | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
having | וַֽיְהִי | wayhî | VA-hee |
Judah | ל֖וֹ | lô | loh |
and Benjamin | יְהוּדָ֥ה | yĕhûdâ | yeh-hoo-DA |
on his side. | וּבִנְיָמִֽן׃ | ûbinyāmin | oo-veen-ya-MEEN |
2 நாளாகமம் 11:12 in English
Tags இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள்
2 Chronicles 11:12 in Tamil Concordance 2 Chronicles 11:12 in Tamil Interlinear 2 Chronicles 11:12 in Tamil Image
Read Full Chapter : 2 Chronicles 11