2 நாளாகமம் 11:5
ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
Tamil Indian Revised Version
ரெகொபெயாம் எருசலேமில் குடியிருந்து, யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான்.
Tamil Easy Reading Version
ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்தான். தாக்குதல்களில் இருந்து தப்பிக்க யூதாவில் அவன் பலமான நகரங்களை நிர்மாணித்தான்.
Thiru Viviliam
ரெகபெயாம் எருசலேமில் வாழ்ந்து கொண்டு, யூதாவில் அரண்சூழ் நகர்கள் பல எழுப்பினான். அவையாவன:
Title
ரெகொபெயாம் யூதாவை பலப்படுத்துகிறான்
Other Title
ரெகபெயாம் நகர்களை வலுப்படுத்தல்
King James Version (KJV)
And Rehoboam dwelt in Jerusalem, and built cities for defense in Judah.
American Standard Version (ASV)
And Rehoboam dwelt in Jerusalem, and built cities for defence in Judah.
Bible in Basic English (BBE)
Now Rehoboam kept in Jerusalem, building walled towns in Judah.
Darby English Bible (DBY)
And Rehoboam dwelt in Jerusalem, and built cities for defence in Judah.
Webster’s Bible (WBT)
And Rehoboam dwelt in Jerusalem, and built cities for defense in Judah.
World English Bible (WEB)
Rehoboam lived in Jerusalem, and built cities for defense in Judah.
Young’s Literal Translation (YLT)
And Rehoboam dwelleth in Jerusalem, and buildeth cities for a bulwark in Judah,
2 நாளாகமம் 2 Chronicles 11:5
ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
And Rehoboam dwelt in Jerusalem, and built cities for defense in Judah.
| וַיֵּ֥שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| רְחַבְעָ֖ם | rĕḥabʿām | reh-hahv-AM | |
| בִּירֽוּשָׁלִָ֑ם | bîrûšālāim | bee-roo-sha-la-EEM | |
| וַיִּ֧בֶן | wayyiben | va-YEE-ven | |
| עָרִ֛ים | ʿārîm | ah-REEM | |
| לְמָצ֖וֹר | lĕmāṣôr | leh-ma-TSORE | |
| בִּֽיהוּדָֽה׃ | bîhûdâ | BEE-hoo-DA |
Cross Reference
2 நாளாகமம் 8:2
ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான்.
2 நாளாகமம் 11:23
அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக்கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.
2 நாளாகமம் 14:6
கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
2 நாளாகமம் 16:6
அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
2 நாளாகமம் 17:12
இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், ரஸ்துக்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான்.
2 நாளாகமம் 26:6
அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
2 நாளாகமம் 27:4
யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
ஏசாயா 22:8
அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய்.
Tags ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்
2 Chronicles 11:5 in Tamil Concordance 2 Chronicles 11:5 in Tamil Interlinear 2 Chronicles 11:5 in Tamil Image