2 நாளாகமம் 18:27
அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
அதற்கு மிகாயா, “ஆகாப்! நீ போர்களத்திலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்தால், பிறகு கர்த்தர் என் மூலமாகப் பேசவில்லை. ஜனங்களே! நான் சொல்வதைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” என்றான்.
Thiru Viviliam
அதற்கு மீக்காயா, “நலமாய் நீ திரும்பி வந்தால், ஆண்டவர் என் வாயிலாகப் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே, இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
King James Version (KJV)
And Micaiah said, If thou certainly return in peace, then hath not the LORD spoken by me. And he said, Hearken, all ye people.
American Standard Version (ASV)
And Micaiah said, If thou return at all in peace, Jehovah hath not spoken by me. And he said, Hear, ye peoples, all of you.
Bible in Basic English (BBE)
And Micaiah said, If you come back at all in peace, the Lord has not sent his word by me.
Darby English Bible (DBY)
And Micah said, If thou return at all in peace, Jehovah has not spoken by me. And he said, Hearken, O peoples, all of you!
Webster’s Bible (WBT)
And Micaiah said, If thou shalt certainly return in peace, then hath not the LORD spoken by me. And he said, Hearken, all ye people.
World English Bible (WEB)
Micaiah said, If you return at all in peace, Yahweh has not spoken by me. He said, Hear, you peoples, all of you.
Young’s Literal Translation (YLT)
And Micaiah saith, `If thou dost certainly return in peace, Jehovah hath not spoken by me;’ and he saith, `Hear ye, O peoples, all of them!’
2 நாளாகமம் 2 Chronicles 18:27
அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.
And Micaiah said, If thou certainly return in peace, then hath not the LORD spoken by me. And he said, Hearken, all ye people.
And Micaiah | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | מִיכָ֔יְהוּ | mîkāyĕhû | mee-HA-yeh-hoo |
If | אִם | ʾim | eem |
thou certainly | שׁ֤וֹב | šôb | shove |
return | תָּשׁוּב֙ | tāšûb | ta-SHOOV |
in peace, | בְּשָׁל֔וֹם | bĕšālôm | beh-sha-LOME |
then hath not | לֹֽא | lōʾ | loh |
Lord the | דִבֶּ֥ר | dibber | dee-BER |
spoken | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
said, he And me. by | בִּ֑י | bî | bee |
Hearken, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
all | שִׁמְע֖וּ | šimʿû | sheem-OO |
ye people. | עַמִּ֥ים | ʿammîm | ah-MEEM |
כֻּלָּֽם׃ | kullām | koo-LAHM |
2 நாளாகமம் 18:27 in English
Tags அப்பொழுது மிகாயா நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால் கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி ஜனங்களே நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்
2 Chronicles 18:27 in Tamil Concordance 2 Chronicles 18:27 in Tamil Interlinear 2 Chronicles 18:27 in Tamil Image
Read Full Chapter : 2 Chronicles 18