2 நாளாகமம் 19

2 Chronicles 19:10 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 19:10
நானாவித இரத்தப்பழிச் சங்கதிகளும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த நானாவித வழக்குச் சங்கதிகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு நேரஸ்தராகாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் நேரஸ்தராகமாட்டீர்கள்.

Tamil Indian Revised Version
பலவித இரத்தப்பழியைக்குறித்த காரியங்களும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த பலவித வழக்குச்செய்திகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாமலிருக்கவும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் கடுங்கோபம் வராமலிருக்கவும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் குற்றவாளிகள் ஆகமாட்டீர்கள்.

Tamil Easy Reading Version
உங்களிடம் கொலை, சட்டப்பிரச்சனைகள், கட்டளை, விதிமுறை அல்லது வேறு சில சட்டங்கள் பற்றிய வழக்குகள் வரும், அனைத்து வழக்குகளிலும் நீங்கள் ஜனங்களைக் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யாதபடிக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். நீங்கள் உண்மையாக சேவை செய்யாவிட்டால் கர்த்தருடைய கோபம் உங்கள் மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் ஏற்படும். நீங்கள் இப்படி செய்தால் குற்றவாளிகளாகமாட்டீர்கள்.

Thiru Viviliam
அவரவர்தம் நகர்களில் குடியிருக்கும் உங்கள் சகோதரர், இரத்தப்பழி, சட்டங்கள், கட்டளைகள், நியமங்கள் ஆகியவற்றை அடுத்த வழக்குகளை உங்களிடம் தீர்ப்புக்குக் கொண்டு வரும்போது, அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாதபடியும், ஆண்டவரின் சினம் உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் விழாதபடியும் அவர்களை எச்சரியுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் குற்றமற்றவர்களாய் இருப்பீர்கள்.

Roman Transliteration
Naanaavitha iraththappalich sangathikalum, piramaanaththirkum, karpanaikkum, kattalaikalukkum, niyaayangalukkum aduththa naanaavitha valakkuch sangathikalum, thangal pattanangalilae kutiyirukkira ungal sakothararidaththilirunthu ungalidaththil varumpothu, avarkal karththarukku naerastharaakaathapatikkum, ungalmaelum ungal sakothararmaelum kadungaோpam varaathapatikkum, neengal avarkalai echchariyungal; neengal ippatich seythaal naerastharaakamaattirkal.

2 Chronicles 19:10 in Other Translations

King James Version (KJV)
And what cause soever shall come to you of your brethren that dwell in your cities, between blood and blood, between law and commandment, statutes and judgments, ye shall even warn them that they trespass not against the LORD, and so wrath come upon you, and upon your brethren: this do, and ye shall not trespass.

American Standard Version (ASV)
And whensoever any controversy shall come to you from your brethren that dwell in their cities, between blood and blood, between law and commandment, statutes and ordinances, ye shall warn them, that they be not guilty towards Jehovah, and so wrath come upon you and upon your brethren: this do, and ye shall not be guilty.

Bible in Basic English (BBE)
And if any cause comes before you from your brothers living in their towns, where the death punishment is in question, or where there are questions of law or order, or rules or decisions, make them take care that they are not in the wrong before the Lord, so that wrath may not come on you and on your brothers; do this and you yourselves will not be in the wrong.

Darby English Bible (DBY)
And what cause soever comes to you of your brethren that dwell in their cities, between blood and blood, between law and commandment, statutes and ordinances, ye shall even warn them that they trespass not against Jehovah, and so wrath come upon you and upon your brethren: this do and ye shall not trespass.

Webster's Bible (WBT)
And whatever cause shall come to you of your brethren that dwell in their cities, between blood and blood, between law and commandment, statutes and judgments, ye shall even warn them that they trespass not against the LORD, and so wrath come upon you, and upon your brethren: this do, and ye shall not trespass.

World English Bible (WEB)
Whenever any controversy shall come to you from your brothers who dwell in their cities, between blood and blood, between law and commandment, statutes and ordinances, you shall warn them, that they not be guilty towards Yahweh, and so wrath come on you and on your brothers: this do, and you shall not be guilty.

Young's Literal Translation (YLT)
and any strife that cometh in unto you of your brethren who are dwelling in their cities, between blood and blood, between law and command, statutes, and judgments, then ye have warned them and they become not guilty before Jehovah, and wrath hath not been on you and on your brethren; thus do ye do, and ye are not guilty.

2 நாளாகமம் 2 Chronicles 19:10

நானாவித இரத்தப்பழிச் சங்கதிகளும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த நானாவித வழக்குச் சங்கதிகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு நேரஸ்தராகாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் நேரஸ்தராகமாட்டீர்கள்.

And what cause soever shall come to you of your brethren that dwell in your cities, between blood and blood, between law and commandment, statutes and judgments, ye shall even warn them that they trespass not against the LORD, and so wrath come upon you, and upon your brethren: this do, and ye shall not trespass.

soever וְכָל kōl kole
And what cause רִיב֩ rîb reev
אֲשֶׁר ʾăšer uh-SHER
shall come יָב֨וֹא bôʾ boh
to עֲלֵיכֶ֜ם ʿal al
you of your brethren מֵֽאֲחֵיכֶ֣ם׀ ʾāḥ ak
that dwell הַיֹּֽשְׁבִ֣ים yāšab ya-SHAHV
in their cities, בְּעָֽרֵיהֶ֗ם ʿîr eer
between בֵּֽין bên bane
blood דָּ֣ם׀ dām dahm
and blood, לְדָם֮ dām dahm
between בֵּין bên bane
law תּוֹרָ֣ה tôrâ toh-RA
and commandment, לְמִצְוָה֮ miṣwâ meets-VA
statutes לְחֻקִּ֣ים ḥōq hoke
and judgments, וּלְמִשְׁפָּטִים֒ mišpāṭ meesh-PAHT
ye shall even warn וְהִזְהַרְתֶּ֣ם zāhar za-HAHR
אֹתָ֔ם ʾēt ate
not וְלֹ֤א lōʾ loh
them that they trespass יֶאְשְׁמוּ֙ ʾāšam ah-SHAHM
against the Lord, לַֽיהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
come וְהָֽיָה hāyâ ha-YA
and wrath קֶ֥צֶף qeṣep keh-TSEF
upon עֲלֵיכֶ֖ם ʿal al
you, and upon וְעַל ʿal al
your brethren: אֲחֵיכֶ֑ם ʾāḥ ak
this כֹּ֥ה koh
do, תַֽעֲשׂ֖וּן ʿāśâ ah-SA
and ye shall not וְלֹ֥א lōʾ loh
trespass. תֶאְשָֽׁמוּ׃ ʾāšam ah-SHAHM



Read Full Chapter : 2 Chronicles 19