2 நாளாகமம் 25:18
அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்து கொடு என்று கேட்கச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒருகாட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
Tamil Indian Revised Version
அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்குத் திருமணம் செய்து கொடு என்று கேட்கச்சொன்னது; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழியே போகும்போது ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
Tamil Easy Reading Version
பிறகு யோவாஸ் தனது பதிலை அமத்சியாவிற்கு அனுப்பினான். யோவாஸ் இஸ்ரவேலின் அரசன். அமத்சியா யூதாவின் அரசன். யோவாஸ், “லீபனோனில் உள்ள முட் செடியானது லீபனோனில் உள்ள கேதுரு மரத்திற்குத் தூது அனுப்பி, ‘நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்து தருவாயா’ என்று கேட்டது. ஆனாலும் ஒரு காட்டு மிருகம் அந்த வழியாகப் போகும்போது அந்த முட்செடியை மிதித்துப் போட்டது.
Thiru Viviliam
இஸ்ரயேலின் அரசன் யோவாசு யூதாவின் அரசன் அமட்சியாவுக்கு ஆளனுப்பி, “லெபனோன் முட்செடி, லெபனோன் கேதுரு மரத்திடம் தூது அனுப்பி, ‘நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்துக்கொடு என்று கேட்டதாம்; அப்பொழுது லெபனோன் காட்டு விலங்கு ஒன்று அவ்வழியே போகையில் அம் முட்செடியை மிதித்துப் போட்டதாம்!
King James Version (KJV)
And Joash king of Israel sent to Amaziah king of Judah, saying, The thistle that was in Lebanon sent to the cedar that was in Lebanon, saying, Give thy daughter to my son to wife: and there passed by a wild beast that was in Lebanon, and trode down the thistle.
American Standard Version (ASV)
And Joash king of Israel sent to Amaziah king of Judah, saying, The thistle that was in Lebanon sent to the cedar that was in Lebanon, saying, Give thy daughter to my son to wife: and there passed by a wild beast that was in Lebanon, and trod down the thistle.
Bible in Basic English (BBE)
And Joash, king of Israel, sent to Amaziah, king of Judah, saying, The thorn-tree in Lebanon sent to the cedar in Lebanon, saying, Give your daughter to my son for a wife: and a beast from the woodland in Lebanon went by, crushing the thorn under his feet.
Darby English Bible (DBY)
And Joash king of Israel sent to Amaziah king of Judah, saying, The thorn-bush that is in Lebanon sent to the cedar that is in Lebanon, saying, Give thy daughter to my son as wife; and there passed by the wild beast that is in Lebanon, and trode down the thorn-bush.
Webster’s Bible (WBT)
And Joash king of Israel sent to Amaziah king of Judah, saying, The thistle that was in Lebanon sent to the cedar that was in Lebanon, saying, Give thy daughter to my son for a wife: and there passed by a wild beast that was in Lebanon, and trod down the thistle.
World English Bible (WEB)
Joash king of Israel sent to Amaziah king of Judah, saying, The thistle that was in Lebanon sent to the cedar that was in Lebanon, saying, Give your daughter to my son as wife: and there passed by a wild animal that was in Lebanon, and trod down the thistle.
Young’s Literal Translation (YLT)
`Come, we look one another in the face.’ And Joash king of Israel sendeth unto Amaziah king of Judah, saying, `The thorn that `is’ in Lebanon hath sent unto the cedar that `is’ in Lebanon, saying, Give thy daughter to my son for a wife; and pass by doth a beast of the field that `is’ in Lebanon, and treadeth down the thorn.
2 நாளாகமம் 2 Chronicles 25:18
அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்து கொடு என்று கேட்கச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒருகாட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
And Joash king of Israel sent to Amaziah king of Judah, saying, The thistle that was in Lebanon sent to the cedar that was in Lebanon, saying, Give thy daughter to my son to wife: and there passed by a wild beast that was in Lebanon, and trode down the thistle.
And Joash | וַיִּשְׁלַ֞ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
king | יוֹאָ֣שׁ | yôʾāš | yoh-ASH |
of Israel | מֶֽלֶךְ | melek | MEH-lek |
sent | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
to | אֶל | ʾel | el |
Amaziah | אֲמַצְיָ֣הוּ | ʾămaṣyāhû | uh-mahts-YA-hoo |
king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
of Judah, | יְהוּדָה֮ | yĕhûdāh | yeh-hoo-DA |
saying, | לֵאמֹר֒ | lēʾmōr | lay-MORE |
thistle The | הַח֜וֹחַ | haḥôaḥ | ha-HOH-ak |
that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
was in Lebanon | בַּלְּבָנ֗וֹן | ballĕbānôn | ba-leh-va-NONE |
sent | שָׁ֠לַח | šālaḥ | SHA-lahk |
to | אֶל | ʾel | el |
the cedar | הָאֶ֜רֶז | hāʾerez | ha-EH-rez |
that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
was in Lebanon, | בַּלְּבָנוֹן֙ | ballĕbānôn | ba-leh-va-NONE |
saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
Give | תְּנָֽה | tĕnâ | teh-NA |
אֶת | ʾet | et | |
thy daughter | בִּתְּךָ֥ | bittĕkā | bee-teh-HA |
to my son | לִבְנִ֖י | libnî | leev-NEE |
wife: to | לְאִשָּׁ֑ה | lĕʾiššâ | leh-ee-SHA |
and there passed by | וַֽתַּעֲבֹ֞ר | wattaʿăbōr | va-ta-uh-VORE |
wild a | חַיַּ֤ת | ḥayyat | ha-YAHT |
beast | הַשָּׂדֶה֙ | haśśādeh | ha-sa-DEH |
that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
was in Lebanon, | בַּלְּבָנ֔וֹן | ballĕbānôn | ba-leh-va-NONE |
down trode and | וַתִּרְמֹ֖ס | wattirmōs | va-teer-MOSE |
אֶת | ʾet | et | |
the thistle. | הַחֽוֹחַ׃ | haḥôaḥ | ha-HOH-ak |
2 நாளாகமம் 25:18 in English
Tags அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்து கொடு என்று கேட்கச்சொல்லிற்று ஆனாலும் லீபனோனிலுள்ள ஒருகாட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது
2 Chronicles 25:18 in Tamil Concordance 2 Chronicles 25:18 in Tamil Interlinear 2 Chronicles 25:18 in Tamil Image
Read Full Chapter : 2 Chronicles 25