Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 34:22 in Tamil

2 Chronicles 34:22 in Tamil Bible 2 Chronicles 2 Chronicles 34

2 நாளாகமம் 34:22
அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லுூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனாள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள்.

Deuteronomy 14 in Tamil and English

1 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக் கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.
Ye are the children of the Lord your God: ye shall not cut yourselves, nor make any baldness between your eyes for the dead.

2 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.
For thou art an holy people unto the Lord thy God, and the Lord hath chosen thee to be a peculiar people unto himself, above all the nations that are upon the earth.


2 நாளாகமம் 34:22 in English

appoluthu Ilkkiyaavum Raajaa Anuppina Mattavarkalum Asraavin Kumaaranaakiya Thikvaathin Makanaana Salluூm Ennum Vasthirasaalai Visaarippukkaaran Manaiviyaakiya Ulthaal Ennum Theerkkatharisiyaanavalidaththirkup Ponaal; Aval Erusalaemil Iranndaam Vakuppilae Kutiyirunthaal; Avalotae Athaippattip Paesinaarkal.


Tags அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லுூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனாள் அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள் அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள்
2 Chronicles 34:22 in Tamil Concordance 2 Chronicles 34:22 in Tamil Interlinear 2 Chronicles 34:22 in Tamil Image

Read Full Chapter : 2 Chronicles 34