2 நாளாகமம் 9

2 Chronicles 9:6 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 9:6
நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
நான் வந்து அதை என் கண்களால் பார்க்கும்வரை அவர்களுடைய வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட அதிகம் உண்டாயிருக்கிறது.

Tamil Easy Reading Version
நான் இங்கு வந்து என் கண்ணால் இவற்றைக் காணும்வரை நம்பாமல் இருந்தேன். உங்கள் மகத்தான ஞானத்தில் பாதியளவு கூட எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைவிடவும் நீங்கள் மகத்தானவர்!

Thiru Viviliam
நான் இங்கு வந்து அவற்றை நேரில் என் கண்களால் காணும்வரை, அவர்கள் சொன்னதை நான் நம்பவில்லை; உம் மிகுந்த ஞானம்பற்றி, அவர்கள் பாதிகூட எனக்குக் கூறவில்லை என உணர்கிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விஞ்சிவிட்டீர்!

Roman Transliteration
Naan vanthu athai en kannkalaal kaanumattum avarkal vaarththaikalai nampavillai; ummutaiya periya njaanaththil paathiyaakilum avarkal enakku arivikkavillai; naan kaelvippatta pirasthaapaththaippaarkkilum athikam unndaayirukkirathu.

2 Chronicles 9:6 in Other Translations

King James Version (KJV)
Howbeit I believed not their words, until I came, and mine eyes had seen it: and, behold, the one half of the greatness of thy wisdom was not told me: for thou exceedest the fame that I heard.

American Standard Version (ASV)
Howbeit I believed not their words, until I came, and mine eyes had seen it; and, behold, the half of the greatness of thy wisdom was not told me: thou exceedest the fame that I heard.

Bible in Basic English (BBE)
But I had no faith in what was said about you, till I came and saw for myself; and truly, word was not given me of half your great wisdom; you are much greater than they said.

Darby English Bible (DBY)
but I gave no credit to their words, until I came and mine eyes had seen; and behold, the half of the greatness of thy wisdom was not told me: thou exceedest the report that I heard.

Webster's Bible (WBT)
Yet, I believed not their words, until I came, and my eyes had seen it: and behold, the one half of the greatness of thy wisdom was not told to me: for thou exceedest the fame that I heard.

World English Bible (WEB)
However I didn't believe their words, until I came, and my eyes had seen it; and, behold, the half of the greatness of your wisdom was not told me: you exceed the fame that I heard.

Young's Literal Translation (YLT)
and I have given no credence to their words, till that I have come, and mine eyes see, and lo, there hath not been declared to me the half of the abundance of thy wisdom -- thou hast added unto the report that I heard.

2 நாளாகமம் 2 Chronicles 9:6

நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது.

Howbeit I believed not their words, until I came, and mine eyes had seen it: and, behold, the one half of the greatness of thy wisdom was not told me: for thou exceedest the fame that I heard.

not וְלֹֽא lōʾ loh
Howbeit I believed הֶאֱמַ֣נְתִּי ʾāman ah-MAHN
their words, לְדִבְרֵיהֶ֗ם dābār da-VAHR
until עַ֤ד ʿad ad
אֲשֶׁר ʾăšer uh-SHER
I came, בָּ֙אתִי֙ bôʾ boh
had seen וַתִּרְאֶ֣ינָה rāʾâ ra-AH
and mine eyes עֵינַ֔י ʿayin ah-YEEN
and, behold, וְהִנֵּה֙ hinnē hee-NAY
was not לֹ֣א lōʾ loh
told הֻגַּד nāgad na-ɡAHD
לִ֔י
the one half חֲצִ֖י ḥēṣî hay-TSEE
of the greatness מַרְבִּ֣ית marbît mahr-BEET
of thy wisdom חָכְמָתֶ֑ךָ ḥokmâ hoke-MA
me: thou exceedest יָסַ֕פְתָּ yāsap ya-SAHF
עַל ʿal al
the fame הַשְּׁמוּעָ֖ה šĕmûʿâ sheh-moo-AH
that אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
I heard. שָׁמָֽעְתִּי׃ šāmaʿ sha-MA



Read Full Chapter : 2 Chronicles 9