Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 11:9 in Tamil

2 ಅರಸುಗಳು 11:9 Bible 2 Kings 2 Kings 11

2 இராஜாக்கள் 11:9
ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.


2 இராஜாக்கள் 11:9 in English

aasaariyanaakiya Yoythaa Kattalaiyittapatiyellaam Noorupaerukku Athipathikal Seythu, Avaravar Oyvunaalil Muraippati Varukiravarkalum Muraippati Pokiravarkalumaakiya Thangal Manusharaik Koottikkonndu, Aasaariyanaakiya Yoythaavinidaththil Vanthaarkal.


Tags ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்
2 Kings 11:9 in Tamil Concordance 2 Kings 11:9 in Tamil Interlinear 2 Kings 11:9 in Tamil Image

Read Full Chapter : 2 Kings 11