Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 12:12 in Tamil

2 இராஜாக்கள் 12:12 Bible 2 Kings 2 Kings 12

2 இராஜாக்கள் 12:12
கொற்றருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் கொள்ளுகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குச் செல்லும் எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.

Tamil Indian Revised Version
கொல்லருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குத் தேவையான எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.

Tamil Easy Reading Version
அப்பணத்தைக் கல்வேலை செய்பவர்களும் பெற்றனர். இப்பணத்தின் மூலம் மரங்கள், கற்கள், கர்த்தருடைய ஆலய கட்டிடத்திற்கு பழுதுபார்க்கத் தேவையான மற்ற பொருட்களையும் வாங்கினார்கள்.

Thiru Viviliam
சிற்பிகளுக்கும், கல்வெட்டுவோர்க்கும் ஊதியம் அளித்தனர். மேலும், அதிலிருந்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்குத் தேவையான மரங்கள், பொழிந்த கற்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், அக்கோவிலைச் சீர்ப்படுத்துவதற்குத் தேவையான மற்றச் செலவுகளுக்கும் பயன்படுத்தினர்.

2 Kings 12:112 Kings 122 Kings 12:13

King James Version (KJV)
And to masons, and hewers of stone, and to buy timber and hewed stone to repair the breaches of the house of the LORD, and for all that was laid out for the house to repair it.

American Standard Version (ASV)
and to the masons and the hewers of stone, and for buying timber and hewn stone to repair the breaches of the house of Jehovah, and for all that was laid out for the house to repair it.

Bible in Basic English (BBE)
And to the wall-builders and the stone-cutters, and to get wood and cut stone for building up the broken parts of the house of the Lord, and for everything needed to put the house in good order.

Darby English Bible (DBY)
and to masons, and hewers of stone, and to buy timber and hewn stone to repair the breaches of the house of Jehovah, and for all that had to be laid out on the house for repairs.

Webster’s Bible (WBT)
And to masons, and hewers of stone, and to buy timber and hewed stone to repair the breaches of the house of the LORD, and for all that was laid out for the house to repair it.

World English Bible (WEB)
and to the masons and the stone cutters, and for buying timber and hewn stone to repair the breaches of the house of Yahweh, and for all that was laid out for the house to repair it.

Young’s Literal Translation (YLT)
and to those `repairing’ the wall, and to hewers of stone, and to buy wood and hewn stones to strengthen the breach of the house of Jehovah, and for all that goeth out on the house, to strengthen it.

2 இராஜாக்கள் 2 Kings 12:12
கொற்றருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் கொள்ளுகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குச் செல்லும் எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.
And to masons, and hewers of stone, and to buy timber and hewed stone to repair the breaches of the house of the LORD, and for all that was laid out for the house to repair it.

And
to
masons,
וְלַגֹּֽדְרִים֙wĕlaggōdĕrîmveh-la-ɡoh-deh-REEM
and
hewers
וּלְחֹֽצְבֵ֣יûlĕḥōṣĕbêoo-leh-hoh-tseh-VAY
stone,
of
הָאֶ֔בֶןhāʾebenha-EH-ven
and
to
buy
וְלִקְנ֤וֹתwĕliqnôtveh-leek-NOTE
timber
עֵצִים֙ʿēṣîmay-TSEEM
and
hewed
וְאַבְנֵ֣יwĕʾabnêveh-av-NAY
stone
מַחְצֵ֔בmaḥṣēbmahk-TSAVE
to
repair
לְחַזֵּ֖קlĕḥazzēqleh-ha-ZAKE

אֶתʾetet
the
breaches
בֶּ֣דֶקbedeqBEH-dek
house
the
of
בֵּיתbêtbate
of
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
and
for
all
וּלְכֹ֛לûlĕkōloo-leh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
out
laid
was
יֵצֵ֥אyēṣēʾyay-TSAY
for
עַלʿalal
the
house
הַבַּ֖יִתhabbayitha-BA-yeet
to
repair
לְחָזְקָֽה׃lĕḥozqâleh-hoze-KA

2 இராஜாக்கள் 12:12 in English

kottarukkum, Kalthachcharukkum, Karththarutaiya Aalayaththaip Paluthupaarkkath Thaevaiyaana Marangalaiyum Vettina Karkalaiyum Kollukiratharkum, Aalayaththaip Paluthupaarkkiratharkuch Sellum Ellaach Selavukkum Koduppaarkal.


Tags கொற்றருக்கும் கல்தச்சருக்கும் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் கொள்ளுகிறதற்கும் ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குச் செல்லும் எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்
2 Kings 12:12 in Tamil Concordance 2 Kings 12:12 in Tamil Interlinear 2 Kings 12:12 in Tamil Image

Read Full Chapter : 2 Kings 12