2 இராஜாக்கள் 13:3
ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.
Tamil Indian Revised Version
அதற்கு அந்த வேலைக்காரன்: அந்த இடத்துப் பெண் என்னுடன் இந்தத் தேசத்திற்கு வர விருப்பமில்லாமல் இருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்கு உம்முடைய மகனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ? என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
அதற்கு அந்த வேலைக்காரன், “ஒருவேளை அந்தப் பெண் இந்த நாட்டிற்கு என்னோடு வர மறுக்கலாம். எனவே உங்கள் மகனையும் என்னோடு நான் அழைத்துச் செல்லலாமா?” என்று கேட்டான்.
Thiru Viviliam
அதற்கு அவர், “ஒரு வேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மறுத்து விட்டால் தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?” என்று கேட்டார்.
King James Version (KJV)
And the servant said unto him, Peradventure the woman will not be willing to follow me unto this land: must I needs bring thy son again unto the land from whence thou camest?
American Standard Version (ASV)
And the servant said unto him, Peradventure the woman will not be willing to follow me unto this land. Must I needs bring thy son again unto the land from whence thou camest?
Bible in Basic English (BBE)
And the servant said, If by chance the woman will not come with me into this land, am I to take your son back again to the land from which you came?
Darby English Bible (DBY)
And the servant said to him, Perhaps the woman will not be willing to follow me to this land: must I, then, bring thy son again in any case to the land from which thou hast removed?
Webster’s Bible (WBT)
And the servant said to him, It may be the woman will not be willing to follow me to this land: must I needs bring thy son again to the land from whence thou camest?
World English Bible (WEB)
The servant said to him, “What if the woman isn’t willing to follow me to this land? Must I bring your son again to the land you came from?”
Young’s Literal Translation (YLT)
And the servant saith unto him, `It may be the woman is not willing to come after me unto this land; do I at all cause thy son to turn back unto the land from whence thou camest out?’
ஆதியாகமம் Genesis 24:5
அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான்.
And the servant said unto him, Peradventure the woman will not be willing to follow me unto this land: must I needs bring thy son again unto the land from whence thou camest?
And the servant | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
unto | הָעֶ֔בֶד | hāʿebed | ha-EH-ved |
him, Peradventure | אוּלַי֙ | ʾûlay | oo-LA |
woman the | לֹֽא | lōʾ | loh |
will not | תֹאבֶ֣ה | tōʾbe | toh-VEH |
be willing | הָֽאִשָּׁ֔ה | hāʾiššâ | ha-ee-SHA |
to follow | לָלֶ֥כֶת | lāleket | la-LEH-het |
אַֽחֲרַ֖י | ʾaḥăray | ah-huh-RAI | |
unto me | אֶל | ʾel | el |
this | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
land: | הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE |
must I needs bring | הֶֽהָשֵׁ֤ב | hehāšēb | heh-ha-SHAVE |
son thy | אָשִׁיב֙ | ʾāšîb | ah-SHEEV |
again | אֶת | ʾet | et |
unto | בִּנְךָ֔ | binkā | been-HA |
the land | אֶל | ʾel | el |
from whence | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
thou camest? | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
יָצָ֥אתָ | yāṣāʾtā | ya-TSA-ta | |
מִשָּֽׁם׃ | miššām | mee-SHAHM |
2 இராஜாக்கள் 13:3 in English
Tags ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்
2 Kings 13:3 in Tamil Concordance 2 Kings 13:3 in Tamil Interlinear 2 Kings 13:3 in Tamil Image
Read Full Chapter : 2 Kings 13