2 இராஜாக்கள் 18:17
ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,
Tamil Indian Revised Version
தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்பீட்டுக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்த, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.
Tamil Easy Reading Version
அவன் தன் குற்றபரிகாரப் பலியை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். அது மந்தையிலிருந்து தேர்ந்தெடுத்த ஆடாயிருக்க வேண்டும். எல்லாவிதத்திலும் குறையற்றதாக இருக்கவேண்டும். ஆசாரியன் சொல்லும் விலைக்கு ஏற்றதாக அது இருக்கவேண்டும். அது கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய குற்ற பரிகாரப் பலியாகும்.
Thiru Viviliam
குற்றப்பழி நீக்கும் பலியாக நீ விதிக்கும் மதிப்பிற்குச் சரியாகப் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குச் செலுத்தும்படி குற்றப்பழி நீக்கும் பலியாக குருவிடம் செலுத்தவேண்டும்.
King James Version (KJV)
And he shall bring his trespass offering unto the LORD, a ram without blemish out of the flock, with thy estimation, for a trespass offering, unto the priest:
American Standard Version (ASV)
And he shall bring his trespass-offering unto Jehovah, a ram without blemish out of the flock, according to thy estimation, for a trespass-offering, unto the priest:
Bible in Basic English (BBE)
Let the fire be kept burning on the altar at all times; it is never to go out.
Darby English Bible (DBY)
And his trespass-offering shall he bring to Jehovah, a ram without blemish out of the small cattle according to thy valuation, as a trespass-offering, unto the priest.
Webster’s Bible (WBT)
The fire shall ever be burning upon the altar; it shall never go out.
World English Bible (WEB)
He shall bring his trespass offering to Yahweh, a ram without blemish from the flock, according to your estimation, for a trespass offering, to the priest.
Young’s Literal Translation (YLT)
`And his guilt-offering he bringeth in to Jehovah, a ram, a perfect one, out of the flock, at thy estimation, for a guilt-offering, unto the priest,
லேவியராகமம் Leviticus 6:6
தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவை கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.
And he shall bring his trespass offering unto the LORD, a ram without blemish out of the flock, with thy estimation, for a trespass offering, unto the priest:
And he shall bring | וְאֶת | wĕʾet | veh-ET |
his trespass offering | אֲשָׁמ֥וֹ | ʾăšāmô | uh-sha-MOH |
Lord, the unto | יָבִ֖יא | yābîʾ | ya-VEE |
a ram | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
without blemish | אַ֣יִל | ʾayil | AH-yeel |
of out | תָּמִ֧ים | tāmîm | ta-MEEM |
the flock, | מִן | min | meen |
with thy estimation, | הַצֹּ֛אן | haṣṣōn | ha-TSONE |
offering, trespass a for | בְּעֶרְכְּךָ֥ | bĕʿerkĕkā | beh-er-keh-HA |
unto | לְאָשָׁ֖ם | lĕʾāšām | leh-ah-SHAHM |
the priest: | אֶל | ʾel | el |
הַכֹּהֵֽן׃ | hakkōhēn | ha-koh-HANE |
2 இராஜாக்கள் 18:17 in English
Tags ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான் அவர்கள் எருசலேமுக்கு வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று
2 Kings 18:17 in Tamil Concordance 2 Kings 18:17 in Tamil Interlinear 2 Kings 18:17 in Tamil Image
Read Full Chapter : 2 Kings 18