2 இராஜாக்கள் 5

2 Kings 5:23 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 5:23
அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வருந்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு கைகளில் இரண்டு மாற்று வஸ்திரங்களோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்து போக, தன் வேலைக்காரரான இரண்டு பேர்மேல் வைத்தான்.

Tamil Indian Revised Version
அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வற்புறுத்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளில் இரண்டு மாற்றுஉடைகளோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்துபோக, தன் வேலைக்காரர்களான இரண்டுபேர்மேல் வைத்தான்.

Tamil Easy Reading Version
அதற்கு நாகமான், “தயவு செய்து 150 பவுண்டு வெள்ளியை எடுத்துக்கொள்க” என்றான். பின் அவனை (எடுக்க) அவசரப்படுத்தி இரண்டு பைகளில் இரண்டு தாலந்த வெள்ளியையும் இரண்டு மாற்று ஆடைகளையும் கட்டினான். பிறகு நாகமான் இவற்றை அவனது இரண்டு வேலைக்காரர்களிடம் கேயாசிக்குத் தூக்கி வரும்படி கொடுத்தான்.

Thiru Viviliam
அதற்கு நாமான், “எண்பது கிலோ வெள்ளியை ஏற்றுக் கொள்ள மனம் வையும்” என்று சொல்லி அவனை வற்புறுத்தி, இரு பைகளில் எண்பது கிலோ வெள்ளியைக் கட்டி இரண்டு பட்டாடைகளோடு இரு பணியாளரிடம் கொடுக்க, அவர்கள் அவற்றை அவனுக்கு முன்னே கொண்டு சென்றனர்.⒫

Roman Transliteration
Atharku naakamaan: thayavuseythu, iranndu thaalanthai vaangikkol entu solli, avanai varunthi, iranndu thaalanthu velliyai iranndu kaikalil iranndu maattaு vasthirangalotae katti, avanukku munpaakach sumanthu poka, than vaelaikkaararaana iranndu paermael vaiththaan.

2 Kings 5:23 in Other Translations

King James Version (KJV)
And Naaman said, Be content, take two talents. And he urged him, and bound two talents of silver in two bags, with two changes of garments, and laid them upon two of his servants; and they bare them before him.

American Standard Version (ASV)
And Naaman said, Be pleased to take two talents. And he urged him, and bound two talents of silver in two bags, with two changes of raiment, and laid them upon two of his servants; and they bare them before him.

Bible in Basic English (BBE)
And Naaman said, Be good enough to take two talents. And forcing him to take them, he put two talents of silver in two bags, with two changes of clothing, and gave them to his two servants to take before him.

Darby English Bible (DBY)
And Naaman said, Consent to take two talents. And he urged him, and bound two talents of silver in two bags, with two changes of raiment, and laid them upon two of his young men; and they bore them before him.

Webster's Bible (WBT)
And Naaman said, Be content, take two talents. And he urged him, and bound two talents of silver in two bags, with two changes of garments, and laid them upon two of his servants; and they bore them before him.

World English Bible (WEB)
Naaman said, Be pleased to take two talents. He urged him, and bound two talents of silver in two bags, with two changes of clothing, and laid them on two of his servants; and they bore them before him.

Young's Literal Translation (YLT)
And Naaman saith, `Be pleased, take two talents;' and he urgeth on him, and bindeth two talents of silver in two purses, and two changes of garments, and giveth unto two of his young men, and they bear before him;

2 இராஜாக்கள் 2 Kings 5:23

அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வருந்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு கைகளில் இரண்டு மாற்று வஸ்திரங்களோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்து போக, தன் வேலைக்காரரான இரண்டு பேர்மேல் வைத்தான்.

And Naaman said, Be content, take two talents. And he urged him, and bound two talents of silver in two bags, with two changes of garments, and laid them upon two of his servants; and they bare them before him.

said, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
And Naaman נַֽעֲמָ֔ן naʿămān na-uh-MAHN
Be content, הוֹאֵ֖ל yāʾal ya-AL
take קַ֣ח lāqaḥ la-KAHK
two talents. כִּכָּרָ֑יִם kikkār kee-KAHR
And he urged וַיִּפְרָץ pāraṣ pa-RAHTS
בּ֗וֹ
him, and bound וַיָּצַר֩ ṣārar tsa-RAHR
two talents כִּכְּרַ֨יִם kikkār kee-KAHR
of silver כֶּ֜סֶף kesep keh-SEF
in two בִּשְׁנֵ֣י šĕnayim sheh-na-YEEM
bags, חֲרִטִ֗ים ḥārîṭ ha-REET
with two וּשְׁתֵּי֙ šĕnayim sheh-na-YEEM
changes חֲלִפ֣וֹת ḥălîpâ huh-lee-FA
of garments, בְּגָדִ֔ים beged beh-ɡED
and laid וַיִּתֵּן֙ nātan na-TAHN
upon אֶל ʾēl ale
two שְׁנֵ֣י šĕnayim sheh-na-YEEM
of his servants; נְעָרָ֔יו naʿar na-AR
and they bare וַיִּשְׂא֖וּ nāśāʾ na-SA
before him. לְפָנָֽיו׃ pānîm pa-NEEM



Read Full Chapter : 2 Kings 5