2 சாமுவேல் 3:16
அவள் புருஷன் பகூரிம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டுவந்தான்; அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.
Tamil Indian Revised Version
அவள் கணவன் பகூரிம்வரை அவளுக்கு பின்னே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.
Tamil Easy Reading Version
மீகாளைப் பின் தொடர்ந்து அவள் கணவன் பல்த்தியேலும் சென்றான். மீகாளோடு பகூரீமுக்கு வந்தபோது பல்த்தியேல் அழுதுக்கொண்டே பின்தொடர்ந்தான். ஆனால் அப்னேர் பல்த்தியேலை நோக்கி, “வீட்டிற்குப் போ” என்றான். எனவே பல்த்தியேல் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.
Thiru Viviliam
அவள் கணவனோ அழுது கொண்டே அவளைத் தொடர்ந்து பகுரிம் வரை சென்றான். அங்கே அப்னேர் அவனிடம் “திரும்பிச் செல்” என்றான்; அவனும் திரும்பிச் சென்றான்.⒫
King James Version (KJV)
And her husband went with her along weeping behind her to Bahurim. Then said Abner unto him, Go, return. And he returned.
American Standard Version (ASV)
And her husband went with her, weeping as he went, and followed her to Bahurim. Then said Abner unto him, Go, return: and he returned.
Bible in Basic English (BBE)
And her husband went with her as far as Bahurim, weeping while he went. Then Abner said to him, Go back. And he went back.
Darby English Bible (DBY)
And her husband went with her along weeping behind her to Bahurim. Then said Abner to him, Go, return. And he returned.
Webster’s Bible (WBT)
And her husband went with her, weeping behind her to Bahurim. Then said Abner to him, Go, return. And he returned.
World English Bible (WEB)
Her husband went with her, weeping as he went, and followed her to Bahurim. Then said Abner to him, Go, return: and he returned.
Young’s Literal Translation (YLT)
and her husband goeth with her, going on and weeping behind her, unto Bahurim, and Abner saith unto him, `Go, turn back;’ and he turneth back.
2 சாமுவேல் 2 Samuel 3:16
அவள் புருஷன் பகூரிம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டுவந்தான்; அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.
And her husband went with her along weeping behind her to Bahurim. Then said Abner unto him, Go, return. And he returned.
And her husband | וַיֵּ֨לֶךְ | wayyēlek | va-YAY-lek |
went | אִתָּ֜הּ | ʾittāh | ee-TA |
with | אִישָׁ֗הּ | ʾîšāh | ee-SHA |
along her | הָל֧וֹךְ | hālôk | ha-LOKE |
weeping | וּבָכֹ֛ה | ûbākō | oo-va-HOH |
behind | אַֽחֲרֶ֖יהָ | ʾaḥărêhā | ah-huh-RAY-ha |
her to | עַד | ʿad | ad |
Bahurim. | בַּֽחֻרִ֑ים | baḥurîm | ba-hoo-REEM |
Then said | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Abner | אֵלָ֥יו | ʾēlāyw | ay-LAV |
unto | אַבְנֵ֛ר | ʾabnēr | av-NARE |
Go, him, | לֵ֥ךְ | lēk | lake |
return. | שׁ֖וּב | šûb | shoov |
And he returned. | וַיָּשֹֽׁב׃ | wayyāšōb | va-ya-SHOVE |
2 சாமுவேல் 3:16 in English
Tags அவள் புருஷன் பகூரிம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டுவந்தான் அப்னேர் அவனை நோக்கி நீ திரும்பிப்போ என்றான் அவன் திரும்பிப் போய்விட்டான்
2 Samuel 3:16 in Tamil Concordance 2 Samuel 3:16 in Tamil Interlinear 2 Samuel 3:16 in Tamil Image
Read Full Chapter : 2 Samuel 3