2 சாமுவேல் 3:5
ஆறாம் குமாரன் தாவீதின் மனைவியாகிய எக்லாளிடத்தில் பிறந்த இத்ரேயாம் என்பவன்; இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள்.
Tamil Indian Revised Version
ஆறாம் மகன் தாவீதின் மனைவியான எக்லாளிடம் பிறந்த இத்ரேயாம் என்பவன்; இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள்.
Tamil Easy Reading Version
ஆறாம் மகன் இத்ரேயாம். தாவீதின் மனைவி எக்லாள் இத்ரேயாமுக்கு தாய். தாவீதுக்கு எப்ரோனில் இந்த ஆறு மகன்களும் பிறந்தனர்.
Thiru Viviliam
தாவீதின் மனைவி எக்லாவுக்குப் பிறந்த இத்ரயாம் ஆறாம் மகன்; இவர்கள் தாவீதுக்கு எபிரோனில் பிறந்தவர்கள்.
King James Version (KJV)
And the sixth, Ithream, by Eglah David’s wife. These were born to David in Hebron.
American Standard Version (ASV)
and the sixth, Ithream, of Eglah, David’s wife. These were born to David in Hebron.
Bible in Basic English (BBE)
And the sixth, Ithream, whose mother was David’s wife Eglah. These were the sons of David, whose birth took place in Hebron.
Darby English Bible (DBY)
and the sixth, Ithream, of Eglah David’s wife. These were born to David in Hebron.
Webster’s Bible (WBT)
And the sixth, Ithream, by Eglah David’s wife. These were born to David in Hebron.
World English Bible (WEB)
and the sixth, Ithream, of Eglah, David’s wife. These were born to David in Hebron.
Young’s Literal Translation (YLT)
and the sixth `is’ Ithream, of Eglah wife of David; these have been born to David in Hebron.
2 சாமுவேல் 2 Samuel 3:5
ஆறாம் குமாரன் தாவீதின் மனைவியாகிய எக்லாளிடத்தில் பிறந்த இத்ரேயாம் என்பவன்; இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள்.
And the sixth, Ithream, by Eglah David's wife. These were born to David in Hebron.
And the sixth, | וְהַשִּׁשִּׁ֣י | wĕhaššiššî | veh-ha-shee-SHEE |
Ithream, | יִתְרְעָ֔ם | yitrĕʿām | yeet-reh-AM |
by Eglah | לְעֶגְלָ֖ה | lĕʿeglâ | leh-eɡ-LA |
David's | אֵ֣שֶׁת | ʾēšet | A-shet |
wife. | דָּוִ֑ד | dāwid | da-VEED |
These | אֵ֛לֶּה | ʾēlle | A-leh |
were born | יֻלְּד֥וּ | yullĕdû | yoo-leh-DOO |
to David | לְדָוִ֖ד | lĕdāwid | leh-da-VEED |
in Hebron. | בְּחֶבְרֽוֹן׃ | bĕḥebrôn | beh-hev-RONE |
2 சாமுவேல் 3:5 in English
Tags ஆறாம் குமாரன் தாவீதின் மனைவியாகிய எக்லாளிடத்தில் பிறந்த இத்ரேயாம் என்பவன் இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள்
2 Samuel 3:5 in Tamil Concordance 2 Samuel 3:5 in Tamil Interlinear 2 Samuel 3:5 in Tamil Image
Read Full Chapter : 2 Samuel 3