2 சாமுவேல் 5:5
அவன் எப்ரோனிலே யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும், எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான்.
Tamil Indian Revised Version
அவன் எப்ரோனிலே யூதாவை ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும், எருசலேமிலே இஸ்ரவேல் முழுவதும் யூதாவையும் முப்பத்துமூன்று வருடங்களும் ஆட்சிசெய்தான்.
Tamil Easy Reading Version
எப்ரோனில் 7 ஆண்டு 6 மாதங்கள் அவன் யூதர்களுக்கு அரசனாக இருந்தான். எருசலேமில் இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் 33 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.
Thiru Viviliam
எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல்-யூதாவை முப்பத்து மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார்.⒫
King James Version (KJV)
In Hebron he reigned over Judah seven years and six months: and in Jerusalem he reigned thirty and three years over all Israel and Judah.
American Standard Version (ASV)
In Hebron he reigned over Judah seven years and six months; and in Jerusalem he reigned thirty and three years over all Israel and Judah.
Bible in Basic English (BBE)
Ruling over Judah in Hebron for seven years and six months, and in Jerusalem, over all Israel and Judah, for thirty-three years.
Darby English Bible (DBY)
In Hebron he reigned over Judah seven years and six months; and in Jerusalem he reigned thirty-three years over all Israel and Judah.
Webster’s Bible (WBT)
In Hebron he reigned over Judah seven years and six months: and in Jerusalem he reigned thirty and three years over all Israel and Judah.
World English Bible (WEB)
In Hebron he reigned over Judah seven years and six months; and in Jerusalem he reigned thirty-three years over all Israel and Judah.
Young’s Literal Translation (YLT)
in Hebron he reigned over Judah seven years and six months, and in Jerusalem he reigned thirty and three years, over all Israel and Judah.
2 சாமுவேல் 2 Samuel 5:5
அவன் எப்ரோனிலே யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும், எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான்.
In Hebron he reigned over Judah seven years and six months: and in Jerusalem he reigned thirty and three years over all Israel and Judah.
In Hebron | בְּחֶבְרוֹן֙ | bĕḥebrôn | beh-hev-RONE |
he reigned | מָלַ֣ךְ | mālak | ma-LAHK |
over | עַל | ʿal | al |
Judah | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
seven | שֶׁ֥בַע | šebaʿ | SHEH-va |
years | שָׁנִ֖ים | šānîm | sha-NEEM |
and six | וְשִׁשָּׁ֣ה | wĕšiššâ | veh-shee-SHA |
months: | חֳדָשִׁ֑ים | ḥŏdāšîm | hoh-da-SHEEM |
Jerusalem in and | וּבִירֽוּשָׁלִַ֣ם | ûbîrûšālaim | oo-vee-roo-sha-la-EEM |
he reigned | מָלַ֗ךְ | mālak | ma-LAHK |
thirty | שְׁלֹשִׁ֤ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
and three | וְשָׁלֹשׁ֙ | wĕšālōš | veh-sha-LOHSH |
years | שָׁנָ֔ה | šānâ | sha-NA |
over | עַ֥ל | ʿal | al |
all | כָּל | kāl | kahl |
Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
and Judah. | וִֽיהוּדָֽה׃ | wîhûdâ | VEE-hoo-DA |
2 சாமுவேல் 5:5 in English
Tags அவன் எப்ரோனிலே யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும் எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான்
2 Samuel 5:5 in Tamil Concordance 2 Samuel 5:5 in Tamil Interlinear 2 Samuel 5:5 in Tamil Image
Read Full Chapter : 2 Samuel 5