2 சாமுவேல் 9:12
மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பெயருள்ள சிறுவனான ஒரு மகன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த அனைவரும், மேவிபோசேத்திற்கு வேலைக்காரர்களாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
மேவிபோசேத்திற்கு மீகா என்னும் சிறிய மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தின் ஜனங்கள் அனைவரும் மேவிபோசேத்தின் வேலையாட்களாயினர். மேவிபோசேத் இரு கால்களும் முடமானவன்.
Thiru Viviliam
மெபிபொசேத்துக்கு மீக்கா என்ற ஓர் இளம் மகன் இருந்தான். சீபாவின் வீட்டைச்சார்ந்த அனைவரும் மெபிபொசேத்தின் பணியாளராக இருந்தனர்.
King James Version (KJV)
And Mephibosheth had a young son, whose name was Micha. And all that dwelt in the house of Ziba were servants unto Mephibosheth.
American Standard Version (ASV)
And Mephibosheth had a young son, whose name was Mica. And all that dwelt in the house of Ziba were servants unto Mephibosheth.
Bible in Basic English (BBE)
And Mephibosheth had a young son named Mica. And all the people living in the house of Ziba were servants to Mephibosheth.
Darby English Bible (DBY)
And Mephibosheth had a young son, whose name was Mica. And all who dwelt in the house of Ziba were servants to Mephibosheth.
Webster’s Bible (WBT)
And Mephibosheth had a young son, whose name was Micah. And all that dwelt in the house of Ziba were servants to Mephibosheth.
World English Bible (WEB)
Mephibosheth had a young son, whose name was Mica. All that lived in the house of Ziba were servants to Mephibosheth.
Young’s Literal Translation (YLT)
And Mephibosheth hath a young son, and his name `is’ Micha, and every one dwelling in the house of Ziba `are’ servants to Mephibosheth.
2 சாமுவேல் 2 Samuel 9:12
மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள்.
And Mephibosheth had a young son, whose name was Micha. And all that dwelt in the house of Ziba were servants unto Mephibosheth.
And Mephibosheth | וְלִמְפִיבֹ֥שֶׁת | wĕlimpîbōšet | veh-leem-fee-VOH-shet |
had a young | בֵּן | bēn | bane |
son, | קָטָ֖ן | qāṭān | ka-TAHN |
whose name | וּשְׁמ֣וֹ | ûšĕmô | oo-sheh-MOH |
was Micha. | מִיכָ֑א | mîkāʾ | mee-HA |
all And | וְכֹל֙ | wĕkōl | veh-HOLE |
that dwelt | מוֹשַׁ֣ב | môšab | moh-SHAHV |
in the house | בֵּית | bêt | bate |
Ziba of | צִיבָ֔א | ṣîbāʾ | tsee-VA |
were servants | עֲבָדִ֖ים | ʿăbādîm | uh-va-DEEM |
unto Mephibosheth. | לִמְפִיבֹֽשֶׁת׃ | limpîbōšet | leem-fee-VOH-shet |
2 சாமுவேல் 9:12 in English
Tags மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான் சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள்
2 Samuel 9:12 in Tamil Concordance 2 Samuel 9:12 in Tamil Interlinear 2 Samuel 9:12 in Tamil Image
Read Full Chapter : 2 Samuel 9