2 தீமோத்தேயு 1:17
அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத்தேடிக் கண்டுபிடித்தான்.
Tamil Indian Revised Version
அவன் ரோமாவில் வந்திருந்தபோது மிகுந்த பிரயாசப்பட்டு என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.
Tamil Easy Reading Version
அவன் ரோமுக்கு வந்தபோது என்னைக் காணும் பொருட்டு பல இடங்களில் கடைசி வரைக்கும் தேடியிருக்கிறான்.
Thiru Viviliam
அவர் உரோமைக்கு வந்தபோது ஆர்வமாக என்னைத் தேடிக் கண்டுபிடித்தார்.
King James Version (KJV)
But, when he was in Rome, he sought me out very diligently, and found me.
American Standard Version (ASV)
but, when he was in Rome, he sought me diligently, and found me
Bible in Basic English (BBE)
But when he was in Rome, he went in search of me everywhere, and came to me
Darby English Bible (DBY)
but being in Rome sought me out very diligently, and found [me] —
World English Bible (WEB)
but when he was in Rome, he sought me diligently, and found me
Young’s Literal Translation (YLT)
but being in Rome, very diligently he sought me, and found;
2 தீமோத்தேயு 2 Timothy 1:17
அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத்தேடிக் கண்டுபிடித்தான்.
But, when he was in Rome, he sought me out very diligently, and found me.
But, | ἀλλὰ | alla | al-LA |
when he was | γενόμενος | genomenos | gay-NOH-may-nose |
in | ἐν | en | ane |
Rome, | Ῥώμῃ | rhōmē | ROH-may |
out sought he | σπουδαιότερον | spoudaioteron | spoo-thay-OH-tay-rone |
me | ἐζήτησέν | ezētēsen | ay-ZAY-tay-SANE |
very diligently, | με | me | may |
and | καὶ | kai | kay |
found | εὗρεν· | heuren | AVE-rane |
2 தீமோத்தேயு 1:17 in English
Tags அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத்தேடிக் கண்டுபிடித்தான்
2 Timothy 1:17 in Tamil Concordance 2 Timothy 1:17 in Tamil Interlinear 2 Timothy 1:17 in Tamil Image
Read Full Chapter : 2 Timothy 1