Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 9:24 in Tamil

Home Bible Genesis Genesis 9 Genesis 9:24

ஆதியாகமம் 9:24
நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து:

Tamil Indian Revised Version
நோவா திராட்சைரசத்தின் போதைதெளிந்து விழித்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்து:

Tamil Easy Reading Version
திராட்சை ரசத்தைக் குடித்ததினால் தூங்கிய நோவா எழுந்ததும் தனது இளைய மகனான காம் செய்தது அவனுக்குத் தெரியவந்தது.

Thiru Viviliam
நோவாவிற்குப் போதை தெளிந்ததும், தம் இளைய மகன் தமக்குச் செய்ததை அறிந்தார்.

Genesis 9:23Genesis 9Genesis 9:25

King James Version (KJV)
And Noah awoke from his wine, and knew what his younger son had done unto him.

American Standard Version (ASV)
And Noah awoke from his wine, and knew what his youngest son had done unto him.

Bible in Basic English (BBE)
And, awaking from his wine, Noah saw what his youngest son had done to him, and he said,

Darby English Bible (DBY)
And Noah awoke from his wine, and learned what his youngest son had done to him.

Webster’s Bible (WBT)
And Noah awoke from his wine, and knew what his younger son had done to him.

World English Bible (WEB)
Noah awoke from his wine, and knew what his youngest son had done to him.

Young’s Literal Translation (YLT)
And Noah awaketh from his wine, and knoweth that which his young son hath done to him,

ஆதியாகமம் Genesis 9:24
நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து:
And Noah awoke from his wine, and knew what his younger son had done unto him.

וַיִּ֥יקֶץwayyîqeṣva-YEE-kets
נֹ֖חַnōaḥNOH-ak
מִיֵּינ֑וֹmiyyênômee-yay-NOH
וַיֵּ֕דַעwayyēdaʿva-YAY-da
אֵ֛תʾētate
אֲשֶׁרʾăšeruh-SHER
עָ֥שָׂהʿāśâAH-sa
ל֖וֹloh
בְּנ֥וֹbĕnôbeh-NOH
הַקָּטָֽן׃haqqāṭānha-ka-TAHN


Tags நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து
Genesis 9:24 in Tamil Concordance Genesis 9:24 in Tamil Interlinear Genesis 9:24 in Tamil Image