Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 24:61 in Tamil

Home Bible Genesis Genesis 24 Genesis 24:61

ஆதியாகமம் 24:61
அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்களின்மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ரெபெக்காளும் அவளுடைய வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடுகூடப் போனார்கள். வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
பின் ரெபெக்காளும் அவளது தாதியும் ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்து வேலையாளைப் பின் தொடர்ந்து போனார்கள். அவன் அவர்களை அழைத்துக் கொண்டு போனான்.

Thiru Viviliam
பின்பு, ரெபேக்காவும் அவருடைய தோழியரும் ஒட்டகங்களின் மீதேறி, அந்த மனிதரைத் தொடர்ந்தனர். அந்த வேலைக்காரர் அவரை அழைத்துக் கொண்டு போனார்.⒫

Genesis 24:60Genesis 24Genesis 24:62

King James Version (KJV)
And Rebekah arose, and her damsels, and they rode upon the camels, and followed the man: and the servant took Rebekah, and went his way.

American Standard Version (ASV)
And Rebekah arose, and her damsels, and they rode upon the camels, and followed the man. And the servant took Rebekah, and went his way.

Bible in Basic English (BBE)
So Rebekah and her servant-women went with the man, seated on the camels; and so the servant took Rebekah and went on his way.

Darby English Bible (DBY)
And Rebecca arose, and her maids, and they rode upon the camels, and followed the man. And the servant took Rebecca, and went away.

Webster’s Bible (WBT)
And Rebekah arose, and her damsels, and they rode upon the camels, and followed the man: and the servant took Rebekah, and went his way.

World English Bible (WEB)
Rebekah arose with her ladies. They rode on the camels, and followed the man. The servant took Rebekah, and went his way.

Young’s Literal Translation (YLT)
And Rebekah and her young women arise, and ride on the camels, and go after the man; and the servant taketh Rebekah and goeth.

ஆதியாகமம் Genesis 24:61
அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்களின்மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.
And Rebekah arose, and her damsels, and they rode upon the camels, and followed the man: and the servant took Rebekah, and went his way.

וַתָּ֨קָםwattāqomva-TA-kome
רִבְקָ֜הribqâreev-KA
וְנַֽעֲרֹתֶ֗יהָwĕnaʿărōtêhāveh-na-uh-roh-TAY-ha
וַתִּרְכַּ֙בְנָה֙wattirkabnāhva-teer-KAHV-NA
עַלʿalal
הַגְּמַלִּ֔יםhaggĕmallîmha-ɡeh-ma-LEEM
וַתֵּלַ֖כְנָהwattēlaknâva-tay-LAHK-na
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
הָאִ֑ישׁhāʾîšha-EESH
וַיִּקַּ֥חwayyiqqaḥva-yee-KAHK
הָעֶ֛בֶדhāʿebedha-EH-ved
אֶתʾetet
רִבְקָ֖הribqâreev-KA
וַיֵּלַֽךְ׃wayyēlakva-yay-LAHK

Cross Reference

ஆதியாகமம் 2:24
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

ஆதியாகமம் 31:34
ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள், லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.

1 சாமுவேல் 30:17
அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.

எஸ்தர் 8:10
அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.

எஸ்தர் 8:14
அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.

சங்கீதம் 45:10
குமாரத்தியே நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.


Tags அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்களின்மேல் ஏறி அந்த மனிதனோடேகூடப் போனார்கள் ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்
Genesis 24:61 in Tamil Concordance Genesis 24:61 in Tamil Interlinear Genesis 24:61 in Tamil Image