Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 29:33 in Tamil

Home Bible Genesis Genesis 29 Genesis 29:33

ஆதியாகமம் 29:33
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.

Tamil Indian Revised Version
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: நான் அற்பமாக எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள்.

Tamil Easy Reading Version
லேயாள் மீண்டும் கர்ப்பமானாள். அவள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்கு சிமியோன் என்று பெயர் வைத்தாள். “நான் நேசிக்கப்படாததைக் கண்டு கர்த்தர் எனக்கு இன்னொரு மகனை கொடுத்தார்” என்று கூறினாள்.

Thiru Viviliam
மீண்டும் அவர் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ‘நான் வெறுப்புக்குள்ளானேன் என்பதை ஆண்டவர் கேட்டு, இவனையும் எனக்குத் தந்தருளினார்’ என்று சொல்லி, அவனுக்குச் ‘சிமியோன்’* என்று பெயரிட்டார்.

Genesis 29:32Genesis 29Genesis 29:34

King James Version (KJV)
And she conceived again, and bare a son; and said, Because the LORD hath heard I was hated, he hath therefore given me this son also: and she called his name Simeon.

American Standard Version (ASV)
And she conceived again, and bare a son: and said, Because Jehovah hath heard that I am hated, he hath therefore given me this `son’ also. And she called his name Simeon.

Bible in Basic English (BBE)
Then she became with child again, and gave birth to a son; and said, Because it has come to the Lord’s ears that I am not loved, he has given me this son in addition: and she gave him the name Simeon.

Darby English Bible (DBY)
And she again conceived, and bore a son, and said, Because Jehovah has heard that I am hated, he has therefore given me this one also; and she called his name Simeon.

Webster’s Bible (WBT)
And she conceived again, and bore a son; and said, Because the LORD hath heard that I was hated, he hath therefore given me this son also: and she called his name Simeon.

World English Bible (WEB)
She conceived again, and bare a son, and said, “Because Yahweh has heard that I am hated, he has therefore given me this son also.” She named him Simeon.

Young’s Literal Translation (YLT)
And she conceiveth again, and beareth a son, and saith, `Because Jehovah hath heard that I `am’ the hated one, He also giveth to me even this `one’;’ and she calleth his name Simeon.

ஆதியாகமம் Genesis 29:33
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.
And she conceived again, and bare a son; and said, Because the LORD hath heard I was hated, he hath therefore given me this son also: and she called his name Simeon.

וַתַּ֣הַרwattaharva-TA-hahr
עוֹד֮ʿôdode
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
בֵּן֒bēnbane
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
כִּֽיkee
שָׁמַ֤עšāmaʿsha-MA
יְהוָה֙yĕhwāhyeh-VA
כִּֽיkee
שְׂנוּאָ֣הśĕnûʾâseh-noo-AH
אָנֹ֔כִיʾānōkîah-NOH-hee
וַיִּתֶּןwayyittenva-yee-TEN
לִ֖יlee
גַּםgamɡahm
אֶתʾetet
זֶ֑הzezeh
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
שִׁמְעֽוֹן׃šimʿônsheem-ONE

Cross Reference

ஆதியாகமம் 34:25
மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்ற இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தில்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

ஆதியாகமம் 30:6
அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.

ஆதியாகமம் 30:8
அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.

ஆதியாகமம் 30:18
அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.

ஆதியாகமம் 30:20
அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத்தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.

ஆதியாகமம் 34:30
அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப் பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.

ஆதியாகமம் 35:23
யாக்கோபின் குமாரர் பன்னிரண்டுபேர், யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.

ஆதியாகமம் 42:24
அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான்.

ஆதியாகமம் 49:5
சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.


Tags மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்
Genesis 29:33 in Tamil Concordance Genesis 29:33 in Tamil Interlinear Genesis 29:33 in Tamil Image