Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 36:18 in Tamil

Home Bible Genesis Genesis 36 Genesis 36:18

ஆதியாகமம் 36:18
ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர், எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு, என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.

Tamil Indian Revised Version
ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் மகன்கள் எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.

Tamil Easy Reading Version
ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் மகன்கள் எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவின் மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த தலைவர்கள்.

Thiru Viviliam
ஏசாவின் மனைவி ஒகோலிபாமாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்; எயுசு, யாலாம், கோராகு. இவர்கள் அனாவின் மகளும் ஏசாவின் மனைவியுமான ஒகோலிபாமா வழிவந்த தலைவர்கள்.

Genesis 36:17Genesis 36Genesis 36:19

King James Version (KJV)
And these are the sons of Aholibamah Esau’s wife; duke Jeush, duke Jaalam, duke Korah: these were the dukes that came of Aholibamah the daughter of Anah, Esau’s wife.

American Standard Version (ASV)
And these are the sons of Oholibamah, Esau’s wife: chief Jeush, chief Jalam, chief Korah: these are the chiefs that came of Oholibamah the daughter of Anah, Esau’s wife.

Bible in Basic English (BBE)
And these are the sons of Esau’s wife Oholibamah: Jeush, Jalam, and Korah: these were the chiefs who came from Esau’s wife Oholibamah, daughter of Anah.

Darby English Bible (DBY)
— And these are the sons of Oholibamah Esau’s wife: chief Jeush, chief Jaalam, chief Korah; these are the chiefs of Oholibamah the daughter of Anah, Esau’s wife.

Webster’s Bible (WBT)
And these are the sons of Aholibamah Esau’s wife; duke Jeush, duke Jaalam, duke Korah: these were the dukes, descendants of Aholibamah the daughter of Anah Esau’s wife.

World English Bible (WEB)
These are the sons of Oholibamah, Esau’s wife: chief Jeush, chief Jalam, chief Korah: these are the chiefs who came of Oholibamah the daughter of Anah, Esau’s wife.

Young’s Literal Translation (YLT)
And these `are’ sons of Aholibamah wife of Esau: chief Jeush, chief Jaalam, chief Korah; these `are’ chiefs of Aholibamah daughter of Anah, wife of Esau.

ஆதியாகமம் Genesis 36:18
ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர், எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு, என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
And these are the sons of Aholibamah Esau's wife; duke Jeush, duke Jaalam, duke Korah: these were the dukes that came of Aholibamah the daughter of Anah, Esau's wife.

וְאֵ֗לֶּהwĕʾēlleveh-A-leh
בְּנֵ֤יbĕnêbeh-NAY
אָהֳלִֽיבָמָה֙ʾāhŏlîbāmāhah-hoh-lee-va-MA
אֵ֣שֶׁתʾēšetA-shet
עֵשָׂ֔וʿēśāway-SAHV
אַלּ֥וּףʾallûpAH-loof
יְע֛וּשׁyĕʿûšyeh-OOSH
אַלּ֥וּףʾallûpAH-loof
יַעְלָ֖םyaʿlāmya-LAHM
אַלּ֣וּףʾallûpAH-loof
קֹ֑רַחqōraḥKOH-rahk
אֵ֣לֶּהʾēlleA-leh
אַלּוּפֵ֞יʾallûpêah-loo-FAY
אָֽהֳלִיבָמָ֛הʾāhŏlîbāmâah-hoh-lee-va-MA
בַּתbatbaht
עֲנָ֖הʿănâuh-NA
אֵ֥שֶׁתʾēšetA-shet
עֵשָֽׂו׃ʿēśāway-SAHV

Cross Reference

ஆதியாகமம் 36:14
சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் புத்திரரை ஏசாவுக்குப் பெற்றாள்.

ஆதியாகமம் 36:5
அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த குமாரர்.

1 நாளாகமம் 1:35
ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.


Tags ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர் எயூஷ் பிரபு யாலாம் பிரபு கோராகு பிரபு என்பவர்கள் இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்
Genesis 36:18 in Tamil Concordance Genesis 36:18 in Tamil Interlinear Genesis 36:18 in Tamil Image