Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 37:10 in Tamil

Home Bible Genesis Genesis 37 Genesis 37:10

ஆதியாகமம் 37:10
இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்.

Tamil Indian Revised Version
இதை அவன் தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் சொன்னபோது, அவனுடைய தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தக் கனவு என்ன? நானும் உன்னுடைய தாயாரும், சகோதரர்களும் தரைவரைக்கும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ என்று அவனைக் கடிந்துகொண்டான்.

Tamil Easy Reading Version
அவன் அக்கனவைத் தந்தையிடமும் சொன்னான். ஆனால் அவனது தந்தை அவனை விமர்சனம் செய்து, “என்ன மாதிரியான கனவு இது? நானும் உனது தாயும் சகோதரர்களும் உன்னை வணங்குவோம் என நினைக்கிறாயா?” என்று கேட்டான்.

Thiru Viviliam
இதை அவர் தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விவரித்தபோது, அவர் தந்தை அவரைக் கண்டித்து, “நீ கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன? நானும் உன் தாயும், உன் சகோதரர்களும் தரைமட்டும் தாழ்ந்து உன்னை வணங்க வேண்டுமா?” என்று கேட்டார்.

Genesis 37:9Genesis 37Genesis 37:11

King James Version (KJV)
And he told it to his father, and to his brethren: and his father rebuked him, and said unto him, What is this dream that thou hast dreamed? Shall I and thy mother and thy brethren indeed come to bow down ourselves to thee to the earth?

American Standard Version (ASV)
And he told it to his father, and to his brethren; and his father rebuked him, and said unto him, What is this dream that thou hast dreamed? Shall I and thy mother and thy brethren indeed come to bow down ourselves to thee to the earth?

Bible in Basic English (BBE)
And he gave word of it to his father and his brothers; but his father protesting said, What sort of a dream is this? am I and your mother and your brothers to go down on our faces to the earth before you?

Darby English Bible (DBY)
And he told [it] to his father and to his brethren. And his father rebuked him, and said to him, What is this dream which thou hast dreamt? Shall we indeed come, I and thy mother and thy brethren, to bow down ourselves to thee to the earth?

Webster’s Bible (WBT)
And he told it to his father, and to his brethren: and his father rebuked him, and said to him, what is this dream that thou hast dreamed? Shall I and thy mother and thy brethren indeed come to bow down ourselves to thee to the earth?

World English Bible (WEB)
He told it to his father and to his brothers. His father rebuked him, and said to him, “What is this dream that you have dreamed? Will I and your mother and your brothers indeed come to bow ourselves down to you to the earth?”

Young’s Literal Translation (YLT)
And he recounteth unto his father, and unto his brethren; and his father pusheth against him, and saith to him, `What `is’ this dream which thou hast dreamt? do we certainly come — I, and thy mother, and thy brethren — to bow ourselves to thee, to the earth?’

ஆதியாகமம் Genesis 37:10
இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்.
And he told it to his father, and to his brethren: and his father rebuked him, and said unto him, What is this dream that thou hast dreamed? Shall I and thy mother and thy brethren indeed come to bow down ourselves to thee to the earth?

וַיְסַפֵּ֣רwaysappērvai-sa-PARE
אֶלʾelel
אָבִיו֮ʾābîwah-veeoo
וְאֶלwĕʾelveh-EL
אֶחָיו֒ʾeḥāyweh-hav
וַיִּגְעַרwayyigʿarva-yeeɡ-AR
בּ֣וֹboh
אָבִ֔יוʾābîwah-VEEOO
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
ל֔וֹloh
מָ֛הma
הַֽחֲל֥וֹםhaḥălômha-huh-LOME
הַזֶּ֖הhazzeha-ZEH
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
חָלָ֑מְתָּḥālāmĕttāha-LA-meh-ta
הֲב֣וֹאhăbôʾhuh-VOH
נָב֗וֹאnābôʾna-VOH
אֲנִי֙ʾăniyuh-NEE
וְאִמְּךָ֣wĕʾimmĕkāveh-ee-meh-HA
וְאַחֶ֔יךָwĕʾaḥêkāveh-ah-HAY-ha
לְהִשְׁתַּחֲוֹ֥תlĕhištaḥăwōtleh-heesh-ta-huh-OTE
לְךָ֖lĕkāleh-HA
אָֽרְצָה׃ʾārĕṣâAH-reh-tsa

Cross Reference

ஆதியாகமம் 27:29
ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.

ஆதியாகமம் 37:7
நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.

ஏசாயா 60:14
உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலத்தில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.

பிலிப்பியர் 2:10
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,


Tags இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது அவன் தகப்பன் அவனைப் பார்த்து நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ என்று அவனைக் கடிந்துகொண்டான்
Genesis 37:10 in Tamil Concordance Genesis 37:10 in Tamil Interlinear Genesis 37:10 in Tamil Image