Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 41:22 in Tamil

Home Bible Genesis Genesis 41 Genesis 41:22

ஆதியாகமம் 41:22
பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாழிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.

Tamil Indian Revised Version
பின்னும் நான் என் கனவிலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.

Tamil Easy Reading Version
“அடுத்த கனவில் ஒரு செடியில் ஏழு கதிர்களைக் கண்டேன். அவை செழுமையாக இருந்தன.

Thiru Viviliam
மீண்டும் ஒரு கனவு கண்டேன். அதில் செழுமையான, முற்றிய ஏழு கதிர்கள் ஒரே தாளில் தோன்றக் கண்டேன்.

Genesis 41:21Genesis 41Genesis 41:23

King James Version (KJV)
And I saw in my dream, and, behold, seven ears came up in one stalk, full and good:

American Standard Version (ASV)
And I saw in my dream, and, behold, seven ears came up upon one stalk, full and good:

Bible in Basic English (BBE)
And again in a dream I saw seven heads of grain, full and good, coming up on one stem:

Darby English Bible (DBY)
And I saw in my dream, and behold, seven ears came up on one stalk, full and good.

Webster’s Bible (WBT)
And I saw in my dream, and behold, seven ears came up on one stalk, full and good:

World English Bible (WEB)
I saw in my dream, and, behold, seven heads of grain came up on one stalk, full and good:

Young’s Literal Translation (YLT)
`And I see in my dream, and lo, seven ears are coming up on one stalk, full and good;

ஆதியாகமம் Genesis 41:22
பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாழிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.
And I saw in my dream, and, behold, seven ears came up in one stalk, full and good:

וָאֵ֖רֶאwāʾēreʾva-A-reh
בַּֽחֲלֹמִ֑יbaḥălōmîba-huh-loh-MEE
וְהִנֵּ֣ה׀wĕhinnēveh-hee-NAY
שֶׁ֣בַעšebaʿSHEH-va
שִׁבֳּלִ֗יםšibbŏlîmshee-boh-LEEM
עֹלֹ֛תʿōlōtoh-LOTE
בְּקָנֶ֥הbĕqānebeh-ka-NEH
אֶחָ֖דʾeḥādeh-HAHD
מְלֵאֹ֥תmĕlēʾōtmeh-lay-OTE
וְטֹבֽוֹת׃wĕṭōbôtveh-toh-VOTE


Tags பின்னும் நான் என் சொப்பனத்திலே நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாழிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்
Genesis 41:22 in Tamil Concordance Genesis 41:22 in Tamil Interlinear Genesis 41:22 in Tamil Image