ஆதியாகமம் 46:14
செபுலோனுடைய குமாரர் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
Tamil Indian Revised Version
செபுலோனுடைய மகன்கள் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
Tamil Easy Reading Version
செரேத், ஏலோன், யக்லேல் ஆகியோர் செபுலோனுடைய பிள்ளைகள்.
Thiru Viviliam
செபுலோனின் புதல்வர்; செரேது, ஏலோன், யாகுலவேல்.
King James Version (KJV)
And the sons of Zebulun; Sered, and Elon, and Jahleel.
American Standard Version (ASV)
And the sons of Zebulun: Sered, and Elon, and Jahleel.
Bible in Basic English (BBE)
And the sons of Zebulun: Sered and Elon and Jahleel;
Darby English Bible (DBY)
— And the sons of Zebulun: Sered, and Elon, and Jahleel.
Webster’s Bible (WBT)
And the sons of Zebulun; Sered, and Elon, and Jahleel.
World English Bible (WEB)
The sons of Zebulun: Sered, Elon, and Jahleel.
Young’s Literal Translation (YLT)
And sons of Zebulun: Sered, and Elon, and Jahleel.
ஆதியாகமம் Genesis 46:14
செபுலோனுடைய குமாரர் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
And the sons of Zebulun; Sered, and Elon, and Jahleel.
| וּבְנֵ֖י | ûbĕnê | oo-veh-NAY | |
| זְבֻל֑וּן | zĕbulûn | zeh-voo-LOON | |
| סֶ֥רֶד | sered | SEH-red | |
| וְאֵל֖וֹן | wĕʾēlôn | veh-ay-LONE | |
| וְיַחְלְאֵֽל׃ | wĕyaḥlĕʾēl | veh-yahk-leh-ALE |
Cross Reference
ஆதியாகமம் 30:19
அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.
ஆதியாகமம் 49:13
செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன் வரைக்கும் இருக்கும்.
எண்ணாகமம் 1:9
செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.
எண்ணாகமம் 1:30
செபுலோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
எண்ணாகமம் 26:26
செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியரின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே.
உபாகமம் 33:18
செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு.
1 நாளாகமம் 2:1
இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
Tags செபுலோனுடைய குமாரர் செரேத் ஏலோன் யக்லேல் என்பவர்கள்
Genesis 46:14 in Tamil Concordance Genesis 46:14 in Tamil Interlinear Genesis 46:14 in Tamil Image