Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 50:11 in Tamil

Home Bible Genesis Genesis 50 Genesis 50:11

ஆதியாகமம் 50:11
ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பாலிருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று.

Tamil Indian Revised Version
ஆத்தாத்தின் களத்திலே துக்கம்அனுசரிக்கிறதை அந்த தேசத்தின் குடிமக்களாகிய கானானியர்கள் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கம்அனுசரித்தல் என்றார்கள். அதனால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பெயர் உண்டானது.

Tamil Easy Reading Version
கானான் நாட்டிலுள்ள ஜனங்களெல்லாம் இந்தச் சடங்கில் கலந்துகொண்டனர். அவர்களோ, “அந்த எகிப்தியர்கள் பெரிய துக்கமான சடங்கைக் கொண்டுள்ளனர்” என்றனர். இப்போது அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்று பெயர் வழங்குகிறது.

Thiru Viviliam
அங்கே கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள் கோரேன் அத்தத்தில் நடந்த புலம்பல் சடங்கைக் கண்டு, “இது எகிப்தியரது பெருந்துயர்ப் புலம்பல் சடங்கு” என்றனர். ஆகவேதான் யோர்தானுக்கு அப்பால் இருந்த அந்த இடத்திற்கு ‘ஆபேல் மிஸ்ராயிம்’ என்ற பெயர் வழங்கலாயிற்று.

Genesis 50:10Genesis 50Genesis 50:12

King James Version (KJV)
And when the inhabitants of the land, the Canaanites, saw the mourning in the floor of Atad, they said, This is a grievous mourning to the Egyptians: wherefore the name of it was called Abelmizraim, which is beyond Jordan.

American Standard Version (ASV)
And when the inhabitants of the land, the Canaanites, saw the mourning in the floor of Atad, they said, This is a grievous mourning to the Egyptians: wherefore the name of it was called Abel-mizraim, which is beyond the Jordan.

Bible in Basic English (BBE)
And when the people of the land, the people of Canaan, at the grain-floor of Atad, saw their grief, they said, Great is the grief of the Egyptians: so the place was named Abel-mizraim, on the other side of Jordan.

Darby English Bible (DBY)
And the inhabitants of the land, the Canaanites, saw the mourning at the threshing-floor of Atad, and they said, This is a grievous mourning of the Egyptians. Therefore the name of it was called Abel-Mizraim, which is beyond the Jordan.

Webster’s Bible (WBT)
And when the inhabitants of the land, the Canaanites, saw the mourning in the floor of Atad, they said, This is a grievous mourning to the Egyptians: wherefore the name of it was called Abel-mizraim, which is beyond Jordan.

World English Bible (WEB)
When the inhabitants of the land, the Canaanites, saw the mourning in the floor of Atad, they said, “This is a grievous mourning by the Egyptians.” Therefore, the name of it was called Abel Mizraim, which is beyond the Jordan.

Young’s Literal Translation (YLT)
and the inhabitant of the land, the Canaanite, see the mourning in the threshing-floor of Atad, and say, `A grievous mourning `is’ this to the Egyptians;’ therefore hath `one’ called its name `The mourning of the Egyptians,’ which `is’ beyond the Jordan.

ஆதியாகமம் Genesis 50:11
ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பாலிருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று.
And when the inhabitants of the land, the Canaanites, saw the mourning in the floor of Atad, they said, This is a grievous mourning to the Egyptians: wherefore the name of it was called Abelmizraim, which is beyond Jordan.

וַיַּ֡רְאwayyarva-YAHR
יוֹשֵׁב֩yôšēbyoh-SHAVE
הָאָ֨רֶץhāʾāreṣha-AH-rets
הַֽכְּנַעֲנִ֜יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
אֶתʾetet
הָאֵ֗בֶלhāʾēbelha-A-vel
בְּגֹ֙רֶן֙bĕgōrenbeh-ɡOH-REN
הָֽאָטָ֔דhāʾāṭādha-ah-TAHD
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
אֵֽבֶלʾēbelA-vel
כָּבֵ֥דkābēdka-VADE
זֶ֖הzezeh
לְמִצְרָ֑יִםlĕmiṣrāyimleh-meets-RA-yeem
עַלʿalal
כֵּ֞ןkēnkane
קָרָ֤אqārāʾka-RA
שְׁמָהּ֙šĕmāhsheh-MA
אָבֵ֣לʾābēlah-VALE
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
בְּעֵ֥בֶרbĕʿēberbeh-A-ver
הַיַּרְדֵּֽן׃hayyardēnha-yahr-DANE

Cross Reference

ஆதியாகமம் 10:15
கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,

ஆதியாகமம் 13:7
ஆபிராமுடைய மந்தைமேய்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.

ஆதியாகமம் 24:6
அதற்கு ஆபிரகாம்: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

ஆதியாகமம் 34:30
அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப் பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.

ஆதியாகமம் 50:10
அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில் வந்தபோது, அவ்விடத்தில் பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினான்.

உபாகமம் 3:25
நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும் அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.

உபாகமம் 3:27
நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை.

உபாகமம் 11:30
அவைகள் யோர்தானுக்கு அப்புறத்திலே சூரியன் அஸ்தமிக்கிற மேற்குவழியாய்க் கானானியர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகேயல்லவோ இருக்கிறது?

1 சாமுவேல் 6:18
பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.


Tags ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள் அதினால் யோர்தானுக்கு அப்பாலிருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று
Genesis 50:11 in Tamil Concordance Genesis 50:11 in Tamil Interlinear Genesis 50:11 in Tamil Image