Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 4:4 in Tamil

Home Bible Exodus Exodus 4 Exodus 4:4

யாத்திராகமம் 4:4
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன்னுடைய கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவனுடைய கையிலே கோலானது.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயை நோக்கி, “கையை நீட்டி, பாம்பின் வாலைப் பிடி” என்றார். எனவே மோசே கையை நீட்டிப் பாம்பின் வாலைப் பிடித்தான். மோசே அவ்வாறு செய்த போது, பாம்பு மீண்டும் கைத்தடியாயிற்று.

Thiru Viviliam
ஆண்டவர் அவரை நோக்கி, “நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு” என்றார். அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார். அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.

Exodus 4:3Exodus 4Exodus 4:5

King James Version (KJV)
And the LORD said unto Moses, Put forth thine hand, and take it by the tail. And he put forth his hand, and caught it, and it became a rod in his hand:

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Put forth thy hand, and take it by the tail: (and he put forth his hand, and laid hold of it, and it became a rod in his hand:)

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Put out your hand and take it by the tail: (and he put out his hand and took a grip of it and it became a rod in his hand:)

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Stretch out thy hand and take it by the tail — and he stretched out his hand and caught it, and it became a staff in his hand —

Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Put forth thy hand, and take it by the tail. And he put forth his hand, and caught it, and it became a rod in his hand:

World English Bible (WEB)
Yahweh said to Moses, “Put forth your hand, and take it by the tail.” He put forth his hand, and laid hold of it, and it became a rod in his hand.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Put forth thy hand, and lay hold on the tail of it;’ and he putteth forth his hand, and layeth hold on it, and it becometh a rod in his hand —

யாத்திராகமம் Exodus 4:4
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.
And the LORD said unto Moses, Put forth thine hand, and take it by the tail. And he put forth his hand, and caught it, and it became a rod in his hand:

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֶלʾelel
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
שְׁלַח֙šĕlaḥsheh-LAHK
יָֽדְךָ֔yādĕkāya-deh-HA
וֶֽאֱחֹ֖זweʾĕḥōzveh-ay-HOZE
בִּזְנָב֑וֹbiznābôbeez-na-VOH
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
יָדוֹ֙yādôya-DOH
וַיַּ֣חֲזֶקwayyaḥăzeqva-YA-huh-zek
בּ֔וֹboh
וַיְהִ֥יwayhîvai-HEE
לְמַטֶּ֖הlĕmaṭṭeleh-ma-TEH
בְּכַפּֽוֹ׃bĕkappôbeh-ha-poh

Cross Reference

ஆதியாகமம் 22:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

சங்கீதம் 91:13
சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.

மாற்கு 16:18
சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

லுூக்கா 10:19
இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.

யோவான் 2:5
அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:3
பவுல் சில விறகுகளை வாரி அந்தநெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.


Tags அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி உன் கையை நீட்டி அதின் வாலைப் பிடி என்றார் அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்தபோது அது அவன் கையிலே கோலாயிற்று
Exodus 4:4 in Tamil Concordance Exodus 4:4 in Tamil Interlinear Exodus 4:4 in Tamil Image