யாத்திராகமம் 12:33
எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.
Tamil Indian Revised Version
எகிப்தியர்கள்: நாங்கள் எல்லோரும் சாகிறோமே என்று சொல்லி, விரைவாக அந்த மக்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் அவசரப்படுத்தினார்கள்.
Tamil Easy Reading Version
எகிப்தின் ஜனங்களும் அவர்களை விரைந்து போகும்படிக் கேட்டுக்கொண்டனர். அவர்கள், “நீங்கள் போகா விட்டால், நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம்!” என்று கூறினார்கள்.
Thiru Viviliam
நாட்டிலிருந்து விரைவில் போய்விடுமாறு எகிப்தியர் இஸ்ரயேல் மக்களை அவசரப்படுத்தினர்; “நாங்கள் எல்லோருமே சாகிறோம்” என்றனர்.
King James Version (KJV)
And the Egyptians were urgent upon the people, that they might send them out of the land in haste; for they said, We be all dead men.
American Standard Version (ASV)
And the Egyptians were urgent upon the people, to send them out of the land in haste; for they said, We are all dead men.
Bible in Basic English (BBE)
And the Egyptians were forcing the people on, to get them out of the land quickly; for they said, We are all dead men.
Darby English Bible (DBY)
And the Egyptians urged the people, to send them out of the land in haste; for they said, We are all dead [men]!
Webster’s Bible (WBT)
And the Egyptians were urgent upon the people, that they might send them out of the land in haste; for they said, We are all dead men.
World English Bible (WEB)
The Egyptians were urgent with the people, to send them out of the land in haste, for they said, “We are all dead men.”
Young’s Literal Translation (YLT)
And the Egyptians are urgent on the people, hasting to send them away out of the land, for they said, `We are all dead;’
யாத்திராகமம் Exodus 12:33
எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.
And the Egyptians were urgent upon the people, that they might send them out of the land in haste; for they said, We be all dead men.
| וַתֶּֽחֱזַ֤ק | watteḥĕzaq | va-teh-hay-ZAHK | |
| מִצְרַ֙יִם֙ | miṣrayim | meets-RA-YEEM | |
| עַל | ʿal | al | |
| הָעָ֔ם | hāʿām | ha-AM | |
| לְמַהֵ֖ר | lĕmahēr | leh-ma-HARE | |
| לְשַׁלְּחָ֣ם | lĕšallĕḥām | leh-sha-leh-HAHM | |
| מִן | min | meen | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| כִּ֥י | kî | kee | |
| אָֽמְר֖וּ | ʾāmĕrû | ah-meh-ROO | |
| כֻּלָּ֥נוּ | kullānû | koo-LA-noo | |
| מֵתִֽים׃ | mētîm | may-TEEM |
Cross Reference
சங்கீதம் 105:38
எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால் அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.
யாத்திராகமம் 11:1
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின் மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.
ஆதியாகமம் 20:3
தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
எண்ணாகமம் 17:12
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.
Tags எகிப்தியர் நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்
Exodus 12:33 in Tamil Concordance Exodus 12:33 in Tamil Interlinear Exodus 12:33 in Tamil Image