யாத்திராகமம் 19:14
மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.
Tamil Indian Revised Version
மோசே மலையிலிருந்து இறங்கி, மக்களிடம் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள்.
Tamil Easy Reading Version
மோசே மலையை விட்டிறங்கி, ஜனங்களிடம் சென்று, விசேஷ கூட்டத்திற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து பரிசுத்தமாக்கினார்கள்.
Thiru Viviliam
மோசே மலையை விட்டிறங்கி மக்களிடம் சென்றார். மக்களைத் தூய்மைப்படுத்தினார். அவர்களும் தம் துணிகளைத் துவைத்துக் கொண்டார்கள்.
King James Version (KJV)
And Moses went down from the mount unto the people, and sanctified the people; and they washed their clothes.
American Standard Version (ASV)
And Moses went down from the mount unto the people, and sanctified the people; and they washed their garments.
Bible in Basic English (BBE)
Then Moses went down from the mountain to the people, and made the people holy; and their clothing was washed.
Darby English Bible (DBY)
And Moses came down from the mountain to the people, and hallowed the people; and they washed their clothes.
Webster’s Bible (WBT)
And Moses went down from the mount to the people, and sanctified the people; and they washed their clothes.
World English Bible (WEB)
Moses went down from the mountain to the people, and sanctified the people; and they washed their clothes.
Young’s Literal Translation (YLT)
And Moses cometh down from the mount unto the people, and sanctifieth the people, and they wash their garments;
யாத்திராகமம் Exodus 19:14
மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.
And Moses went down from the mount unto the people, and sanctified the people; and they washed their clothes.
And Moses | וַיֵּ֧רֶד | wayyēred | va-YAY-red |
went down | מֹשֶׁ֛ה | mōše | moh-SHEH |
from | מִן | min | meen |
mount the | הָהָ֖ר | hāhār | ha-HAHR |
unto | אֶל | ʾel | el |
the people, | הָעָ֑ם | hāʿām | ha-AM |
sanctified and | וַיְקַדֵּשׁ֙ | wayqaddēš | vai-ka-DAYSH |
אֶת | ʾet | et | |
the people; | הָעָ֔ם | hāʿām | ha-AM |
and they washed | וַֽיְכַבְּס֖וּ | waykabbĕsû | va-ha-beh-SOO |
their clothes. | שִׂמְלֹתָֽם׃ | śimlōtām | seem-loh-TAHM |
யாத்திராகமம் 19:14 in English
Tags மோசே மலையிலிருந்து இறங்கி ஜனங்களிடத்தில் வந்து அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான் அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்
Exodus 19:14 in Tamil Concordance Exodus 19:14 in Tamil Interlinear Exodus 19:14 in Tamil Image
Read Full Chapter : Exodus 19