Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 22:16 in Tamil

Home Bible Exodus Exodus 22 Exodus 22:16

யாத்திராகமம் 22:16
நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.

Tamil Indian Revised Version
திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
“மணமாகாத கன்னியிடம் ஒரு மனிதன் பாலின உறவு கொண்டால், அவன் அவளை மணந்துகொள்ள வேண்டும். அப்பெண்ணின் தந்தைக்குப் பரிசுப் பொருளை அவன் கொடுக்க வேண்டும்.

Thiru Viviliam
திருமண ஒப்பந்தமாகாத கன்னிப்பெண்ணை ஒருவன் வசப்படுத்தி அவளோடு படுத்தால், மனைவிக்குரிய பரியம் கொடுத்து அவளை வைத்துக் கொள்ள வேண்டும்.

Other Title
ஒழுக்க நெறிகள்

Exodus 22:15Exodus 22Exodus 22:17

King James Version (KJV)
And if a man entice a maid that is not betrothed, and lie with her, he shall surely endow her to be his wife.

American Standard Version (ASV)
And if a man entice a virgin that is not betrothed, and lie with her, he shall surely pay a dowry for her to be his wife.

Bible in Basic English (BBE)
If a man takes a virgin, who has not given her word to another man, and has connection with her, he will have to give a bride-price for her to be his wife.

Darby English Bible (DBY)
And if a man seduce a virgin that is not betrothed, and lie with her, he shall certainly endow her, to be his wife.

Webster’s Bible (WBT)
And if a man shall entice a maid that is not betrothed, and lie with her, he shall surely endow her to be his wife.

World English Bible (WEB)
“If a man entices a virgin who isn’t pledged to be married, and lies with her, he shall surely pay a dowry for her to be his wife.

Young’s Literal Translation (YLT)
`And when a man doth entice a virgin who `is’ not betrothed, and hath lain with her, he doth certainly endow her to himself for a wife;

யாத்திராகமம் Exodus 22:16
நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.
And if a man entice a maid that is not betrothed, and lie with her, he shall surely endow her to be his wife.

וְכִֽיwĕkîveh-HEE
יְפַתֶּ֣הyĕpatteyeh-fa-TEH
אִ֗ישׁʾîšeesh
בְּתוּלָ֛הbĕtûlâbeh-too-LA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
אֹרָ֖שָׂהʾōrāśâoh-RA-sa
וְשָׁכַ֣בwĕšākabveh-sha-HAHV
עִמָּ֑הּʿimmāhee-MA
מָהֹ֛רmāhōrma-HORE
יִמְהָרֶ֥נָּהyimhārennâyeem-ha-REH-na
לּ֖וֹloh
לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA

Cross Reference

உபாகமம் 22:28
நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,

ஆதியாகமம் 34:2
அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.


Tags நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால் அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து அவளை விவாகம்பண்ணக்கடவன்
Exodus 22:16 in Tamil Concordance Exodus 22:16 in Tamil Interlinear Exodus 22:16 in Tamil Image