யாத்திராகமம் 24:5
இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் வாலிபர்களை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.
Tamil Easy Reading Version
பின் மோசே இஸ்ர வேலின் வாலிபர்களைப் பலி செலுத்தவதற்காக அழைத்தனுப்பினான். தகன பலியாகவும் சமாதான பலியாகவும் அவர்கள் இளங் காளைகளைப் பலியிட்டனர்.
Thiru Viviliam
அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர்.
King James Version (KJV)
And he sent young men of the children of Israel, which offered burnt offerings, and sacrificed peace offerings of oxen unto the LORD.
American Standard Version (ASV)
And he sent young men of the children of Israel, who offered burnt-offerings, and sacrificed peace-offerings of oxen unto Jehovah.
Bible in Basic English (BBE)
And he sent some of the young men of the children of Israel to make burned offerings and peace-offerings of oxen to the Lord.
Darby English Bible (DBY)
And he sent the youths of the children of Israel, and they offered up burnt-offerings, and sacrificed sacrifices of peace-offering of bullocks to Jehovah.
Webster’s Bible (WBT)
And he sent young men of the children of Israel, who offered burnt-offerings, and sacrificed peace-offerings of oxen to the LORD.
World English Bible (WEB)
He sent young men of the children of Israel, who offered burnt offerings and sacrificed peace-offerings of oxen to Yahweh.
Young’s Literal Translation (YLT)
and he sendeth the youths of the sons of Israel, and they cause burnt-offerings to ascend, and sacrifice sacrifices of peace-offerings to Jehovah — calves.
யாத்திராகமம் Exodus 24:5
இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.
And he sent young men of the children of Israel, which offered burnt offerings, and sacrificed peace offerings of oxen unto the LORD.
| וַיִּשְׁלַ֗ח | wayyišlaḥ | va-yeesh-LAHK | |
| אֶֽת | ʾet | et | |
| נַעֲרֵי֙ | naʿărēy | na-uh-RAY | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וַיַּֽעֲל֖וּ | wayyaʿălû | va-ya-uh-LOO | |
| עֹלֹ֑ת | ʿōlōt | oh-LOTE | |
| וַֽיִּזְבְּח֞וּ | wayyizbĕḥû | va-yeez-beh-HOO | |
| זְבָחִ֧ים | zĕbāḥîm | zeh-va-HEEM | |
| שְׁלָמִ֛ים | šĕlāmîm | sheh-la-MEEM | |
| לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA | |
| פָּרִֽים׃ | pārîm | pa-REEM |
Cross Reference
யாத்திராகமம் 18:12
மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர் அனைவரும் வந்து மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் போஜனம் பண்ணினார்கள்.
யாத்திராகமம் 19:22
கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
லேவியராகமம் 1:1
கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி:
லேவியராகமம் 3:1
ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.
லேவியராகமம் 7:11
கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால்,
Tags இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான் அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்
Exodus 24:5 in Tamil Concordance Exodus 24:5 in Tamil Interlinear Exodus 24:5 in Tamil Image