Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 25:19 in Tamil

Exodus 25:19 Bible Exodus Exodus 25

யாத்திராகமம் 25:19
ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்.

Tamil Indian Revised Version
ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் செய்து வை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு இருக்கும்படி ஒரேவேலையாக, அவைகளைச் செய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
ஒரு கேருபீனை ஒரு முனையிலும் மற்ற கேருபீனை மறு முனையிலும் வை. இந்த கேருபீன்கள் ஒன்றாக இருக்கும்படி கிருபாசனத்தோடு இணை.

Thiru Viviliam
ஒரு புறத்தில், ஒரு கெருபும், மறுபுறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்க வேண்டும். இரக்கத்தின் இருக்கையோடு இணைந்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளைச் செய்துவை.

Exodus 25:18Exodus 25Exodus 25:20

King James Version (KJV)
And make one cherub on the one end, and the other cherub on the other end: even of the mercy seat shall ye make the cherubim on the two ends thereof.

American Standard Version (ASV)
And make one cherub at the one end, and one cherub at the other end: of one piece with the mercy-seat shall ye make the cherubim on the two ends thereof.

Bible in Basic English (BBE)
One at one end and one at the other; the winged ones are to be part of the cover.

Darby English Bible (DBY)
And make one cherub at the end of the one side, and one cherub at the end of the other side; out of the mercy-seat shall ye make the cherubim at the two ends thereof.

Webster’s Bible (WBT)
And make one cherub on the one end, and the other cherub on the other end: even of the mercy-seat shall ye make the cherubim on its two ends.

World English Bible (WEB)
Make one cherub at the one end, and one cherub at the other end. You shall make the cherubim on its two ends of one piece with the mercy seat.

Young’s Literal Translation (YLT)
and make thou one cherub at the end on this side, and one cherub at the end on that; at the mercy-seat ye do make the cherubs on its two ends.

யாத்திராகமம் Exodus 25:19
ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்.
And make one cherub on the one end, and the other cherub on the other end: even of the mercy seat shall ye make the cherubim on the two ends thereof.

And
make
וַֽ֠עֲשֵׂהwaʿăśēVA-uh-say
one
כְּר֨וּבkĕrûbkeh-ROOV
cherub
אֶחָ֤דʾeḥādeh-HAHD
on
the
one
מִקָּצָה֙miqqāṣāhmee-ka-TSA
end,
מִזֶּ֔הmizzemee-ZEH
other
the
and
וּכְרוּבûkĕrûboo-heh-ROOV
cherub
אֶחָ֥דʾeḥādeh-HAHD
on
the
other
מִקָּצָ֖הmiqqāṣâmee-ka-TSA
end:
מִזֶּ֑הmizzemee-ZEH
of
even
מִןminmeen
the
mercy
seat
הַכַּפֹּ֛רֶתhakkappōretha-ka-POH-ret
shall
ye
make
תַּֽעֲשׂ֥וּtaʿăśûta-uh-SOO

אֶתʾetet
the
cherubims
הַכְּרֻבִ֖יםhakkĕrubîmha-keh-roo-VEEM
on
עַלʿalal
the
two
שְׁנֵ֥יšĕnêsheh-NAY
ends
קְצוֹתָֽיו׃qĕṣôtāywkeh-tsoh-TAIV

யாத்திராகமம் 25:19 in English

oru Puraththu Oraththil Oru Kaerupeenaiyum Marupuraththu Oraththil Mattak Kaerupeenaiyum Pannnnivai; Anthak Kaerupeenkal Kirupaasanaththin Iranndu Orangalilum Athanotae Aekavaelaiyaayirukkumpati, Avaikalaip Pannnakkadavaay.


Tags ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி அவைகளைப் பண்ணக்கடவாய்
Exodus 25:19 in Tamil Concordance Exodus 25:19 in Tamil Interlinear Exodus 25:19 in Tamil Image

Read Full Chapter : Exodus 25