Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 26:35 in Tamil

Home Bible Exodus Exodus 26 Exodus 26:35

யாத்திராகமம் 26:35
திரைக்குப் புறம்பாக மேஜையையும் மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக.

Tamil Indian Revised Version
மூடுதிரைக்கு வெளியே மேஜையையும், மேஜைக்கு எதிரே ஆசரிப்பு கூடாரத்தின் தென்பக்கமாகக் குத்துவிளக்கை வைத்து, மேஜையை வடபக்கமாக வைப்பாயாக.

Tamil Easy Reading Version
“பின்பு பரிசுத்த இடத்தின் திரையின் முன் புறத்தில் நீ செய்த விசேஷ மேசையை வை. பரிசுத்த கூடாரத்தின் வடக்குப்புறத்தில் மேசை இருக்க வேண்டும். குத்துவிளக்குத் தண்டை தெற்குப் புறத்தில் வை. அது மேசையின் குறுக்காக இருக்கும்.

Thiru Viviliam
தொங்குதிரைக்கு முன்புறம் ஒரு மேசையையும், மேசைக்கு எதிரே, திருஉறைவிடத்தின் தென்புறம், விளக்குத்தண்டையும் வைப்பாய்; மேசையையோ வடபுறம் வைப்பாய்.

Exodus 26:34Exodus 26Exodus 26:36

King James Version (KJV)
And thou shalt set the table without the vail, and the candlestick over against the table on the side of the tabernacle toward the south: and thou shalt put the table on the north side.

American Standard Version (ASV)
And thou shalt set the table without the veil, and the candlestick over against the table on the side of the tabernacle toward the south: and thou shalt put the table on the north side.

Bible in Basic English (BBE)
And outside the veil you are to put the table, and the support for the lights opposite the table on the south side of the House; and the table is to be on the north side.

Darby English Bible (DBY)
And thou shalt set the table outside the veil, and the lamp-stand opposite to the table on the side of the tabernacle southward; and thou shalt put the table on the north side.

Webster’s Bible (WBT)
And thou shalt set the table without the vail, and the candlestick over against the table on the side of the tabernacle towards the south: and thou shalt put the table on the north side.

World English Bible (WEB)
You shall set the table outside the veil, and the lampstand over against the table on the side of the tent toward the south: and you shall put the table on the north side.

Young’s Literal Translation (YLT)
`And thou hast set the table at the outside of the vail, and the candlestick over-against the table on the side of the tabernacle southward, and the table thou dost put on the north side.

யாத்திராகமம் Exodus 26:35
திரைக்குப் புறம்பாக மேஜையையும் மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக.
And thou shalt set the table without the vail, and the candlestick over against the table on the side of the tabernacle toward the south: and thou shalt put the table on the north side.

וְשַׂמְתָּ֤wĕśamtāveh-sahm-TA
אֶתʾetet
הַשֻּׁלְחָן֙haššulḥānha-shool-HAHN
מִח֣וּץmiḥûṣmee-HOOTS
לַפָּרֹ֔כֶתlappārōketla-pa-ROH-het
וְאֶתwĕʾetveh-ET
הַמְּנֹרָה֙hammĕnōrāhha-meh-noh-RA
נֹ֣כַחnōkaḥNOH-hahk
הַשֻּׁלְחָ֔ןhaššulḥānha-shool-HAHN
עַ֛לʿalal
צֶ֥לַעṣelaʿTSEH-la
הַמִּשְׁכָּ֖ןhammiškānha-meesh-KAHN
תֵּימָ֑נָהtêmānâtay-MA-na
וְהַ֨שֻּׁלְחָ֔ןwĕhaššulḥānveh-HA-shool-HAHN
תִּתֵּ֖ןtittēntee-TANE
עַלʿalal
צֶ֥לַעṣelaʿTSEH-la
צָפֽוֹן׃ṣāpôntsa-FONE

Cross Reference

யாத்திராகமம் 40:22
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக் கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய்த் திரைக்குப் புறம்பாக வைத்து,

யாத்திராகமம் 40:24
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக் கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,

எபிரெயர் 9:2
எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும்.

யாத்திராகமம் 25:31
பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.

எபிரெயர் 9:8
அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.


Tags திரைக்குப் புறம்பாக மேஜையையும் மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து மேஜையை வடபுறமாக வைப்பாயாக
Exodus 26:35 in Tamil Concordance Exodus 26:35 in Tamil Interlinear Exodus 26:35 in Tamil Image