லேவியராகமம் 7:3
அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,
Tamil Indian Revised Version
எமோரியர்கள் ஏரேஸ் மலைகளிலும், ஆயலோனிலும், சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தார்களின் பலம் பெருகினபடியால், அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஏரேஸ் மலை, ஆயலோன், சால்பீம் ஆகியவற்றில் எமோரியர் வாழ முடிவெடுத்தனர். பின் யோசேப்பு கோத்திரத்தார் பலத்தில் பெருகினார்கள். அப்போது அவர்கள் எமோரியரை அடிமைகளாகப் பணியாற்றுமாறு செய்தனர்.
Thiru Viviliam
எமோரியர் கர்கரேசிலும், அய்யலோனிலிருந்த சாலபிமிலும் தொடர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். யோசேப்பு வீட்டாரின் கை ஓங்கியது. எமோரியர் அடிமைகள் ஆயினர்.
King James Version (KJV)
But the Amorites would dwell in mount Heres in Aijalon, and in Shaalbim: yet the hand of the house of Joseph prevailed, so that they became tributaries.
American Standard Version (ASV)
but the Amorites would dwell in mount Heres, in Aijalon, and in Shaalbim: yet the hand of the house of Joseph prevailed, so that they became subject to taskwork.
Bible in Basic English (BBE)
For the Amorites would go on living in Mount Heres, in Aijalon, and in Shaalbim; but the children of Joseph became stronger than they, and put them to forced work.
Darby English Bible (DBY)
the Amorites persisted in dwelling in Har-heres, in Ai’jalon, and in Sha-al’bim, but the hand of the house of Joseph rested heavily upon them, and they became subject to forced labor.
Webster’s Bible (WBT)
But the Amorites would dwell in mount Heres in Ajalon, and in Shaalbim: yet the hand of the house of Joseph prevailed, so that they became tributaries.
World English Bible (WEB)
but the Amorites would dwell in Mount Heres, in Aijalon, and in Shaalbim: yet the hand of the house of Joseph prevailed, so that they became subject to forced labor.
Young’s Literal Translation (YLT)
and the Amorite is desirous to dwell in mount Heres, in Aijalon, and in Shaalbim, and the hand of the house of Joseph is heavy, and they become tributary;
நியாயாதிபதிகள் Judges 1:35
எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கை பலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
But the Amorites would dwell in mount Heres in Aijalon, and in Shaalbim: yet the hand of the house of Joseph prevailed, so that they became tributaries.
But the Amorites | וַיּ֤וֹאֶל | wayyôʾel | VA-yoh-el |
would | הָֽאֱמֹרִי֙ | hāʾĕmōriy | ha-ay-moh-REE |
dwell | לָשֶׁ֣בֶת | lāšebet | la-SHEH-vet |
in mount | בְּהַר | bĕhar | beh-HAHR |
Heres | חֶ֔רֶס | ḥeres | HEH-res |
in Aijalon, | בְּאַיָּל֖וֹן | bĕʾayyālôn | beh-ah-ya-LONE |
and in Shaalbim: | וּבְשַֽׁעַלְבִ֑ים | ûbĕšaʿalbîm | oo-veh-sha-al-VEEM |
hand the yet | וַתִּכְבַּד֙ | wattikbad | va-teek-BAHD |
of the house | יַ֣ד | yad | yahd |
of Joseph | בֵּית | bêt | bate |
prevailed, | יוֹסֵ֔ף | yôsēp | yoh-SAFE |
so that they became | וַיִּֽהְי֖וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
tributaries. | לָמַֽס׃ | lāmas | la-MAHS |
லேவியராகமம் 7:3 in English
Tags அதினுடைய கொழுப்பு முழுவதையும் அதின் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும்
Leviticus 7:3 in Tamil Concordance Leviticus 7:3 in Tamil Interlinear Leviticus 7:3 in Tamil Image
Read Full Chapter : Leviticus 7